"கே. சங்கர் பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

813 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
→‎top: தகவற்பெட்டி இணைப்பு
(→‎top: தகவற்பெட்டி இணைப்பு)
{{Infobox person
| name = கே. சங்கர் பிள்ளை
| birth_date = {{Birth date|df=yes|1902|07|31}}
| birth_place = [[காயம்குளம்]], கேரளா
| death_date = {{Death date and age|df=yes|1989|12|26|1902|07|31}}
| known_for = சங்கர்ஸ் வீக்லி<br />குழந்தைகள் புத்தக அறக்கட்டளை (Children's Book Trust)<br />[[சங்கரின் அனைத்துலக பொம்மைகள் அருங்காட்சியகம்]]
| alma_mater =
| occupation = கேலிச்சித்திர வரைவாளர், எழுத்தாளர்
| years_active = 1932–1986
| awards = [[பத்ம விபூசண்]] (1976)
}}
 
 
'''கே. சங்கர் பிள்ளை''' (31 சூலை 1902--26 திசம்பர் 1989) இந்திய கார்ட்டூன் வரைவாளர் ஆவார். சங்கர் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இவரின் முழுப் பெயர் கேசவ சங்கர் பிள்ளை ஆகும். அரசியல் கேலிச் சித்திரங்கள் வரைவதில் பிதாமகன் எனக் கருதப்படுகிறார். சங்கர்ஸ் வீக்லி என்னும் ஆங்கில இதழைத் தொடங்கியவர்.<ref>http://www.tribuneindia.com/2002/20020802/ncr2.htm</ref>
 
==பிறப்பும் படிப்பும்==
 
கேரளத்தைச் சேர்ந்த காயம் குளத்தில்காயம்குளத்தில் பிறந்த சங்கர் தம் பள்ளிப் படிப்பை மாவேலிக்கராவிலும் காயம் குளத்திலும்காயம்குளத்திலும் பயின்றார். திருவனந்தபுரம் மகாராசா கல்லூரியிலும், பின்னர் மும்பைக்குச் சென்று சட்டக் கல்லூரியிலும் சேர்ந்து படித்தார்.
திருவனந்தபுரம் மகாராசா கல்லூரியிலும், பின்னர் மும்பைக்குச் சென்று சட்டக் கல்லூரியிலும் சேர்ந்து படித்தார்.
 
==பணி==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2105145" இருந்து மீள்விக்கப்பட்டது