கே. சங்கர் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: தகவற்பெட்டி இணைப்பு
மேற்கோள்கள் இணைப்பு
வரிசை 12:
 
 
'''கே. சங்கர் பிள்ளை''' ({{lang-en|K. Shankar Pillai}}, {{lang-ml|കെ. ശങ്കര് പിള്ള}}) (31 சூலை 1902--26 திசம்பர் 1989) இந்திய கார்ட்டூன் வரைவாளர் ஆவார். சங்கர் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இவரின் முழுப் பெயர் கேசவ சங்கர் பிள்ளை ஆகும். அரசியல் கேலிச் சித்திரங்கள் வரைவதில் பிதாமகன் எனக் கருதப்படுகிறார். சங்கர்ஸ் வீக்லி என்னும் ஆங்கில இதழைத் தொடங்கியவர்.<ref>{{cite book |last=Khorana |first=Meena |title=The Indian subcontinent in literature for children and young adults |url=http://books.google.co.in/books?id=GSjcQ7Sm5E4C&pg=PA210&lpg=PA210&dq=Keshava+Shankar+Pillai |year=1991|publisher=Greenwood Publishing Group |isbn=0-313-25489-3}}</ref><ref>http://www.tribuneindia.com/2002/20020802/ncr2.htm</ref>
 
==பிறப்பும் படிப்பும்==
வரிசை 27:
 
==விருதுகள்==
*பத்மசிறீ (1956)
 
*பத்மபூசண் (1966)<ref>[http://india.gov.in/myindia/padmabhushan_awards_list1.php?start=790 Padma Bhushan Awardees]</ref>
பத்மசிறீ (1956)
*பத்ம விபூசண் (1976)<ref>[http://india.gov.in/myindia/padmavibhushan_awards_list1.php?start=150 Padma Vibhushan Awardees]</ref>
பத்மபூசண் (1966)
பத்ம விபூசண் (1976)
தில்லி பல்கலைக் கழகம் வழங்கிய இலக்கிய விருது
 
"https://ta.wikipedia.org/wiki/கே._சங்கர்_பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது