சுதைச் சிற்பங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Meenadet4.jpg|thumb|right|350px|சுதைச் சிற்பங்கள், [[மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்]]]]
[[File:Le temple de Meenakshi (Madurai, Inde) (13827816423).jpg|left|thumb|250px|மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்]]
 
'''சுதைச் சிற்பங்கள்''' என்பவை சுண்ணாம்பால் உருவாக்கப்பட்ட சிற்பங்கள் ஆகும். மரக் குச்சிகளும் [[சுண்ணக்கல்|சுண்ணாம்பு]]ம் இச்சிற்பங்கள் செய்யப் பயன்படுத்தப்பட்டன. சுதைச் சிற்பங்கள் [[தமிழகம்|தமிழகத்தில்]] பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே வழக்கிலிருந்தன. <ref>[http://webcache.googleusercontent.com/search?q=cache:JoaJYGpmCwkJ:www.tamilvu.org/courses/degree/d051/d0512/html/d0512306.htm+&cd=5&hl=en&ct=clnk&gl=in 3.6.2 சுதைச் சிற்பங்கள்]</ref>
வரி 8 ⟶ 7:
 
== காணப்படும் இடங்கள் ==
[[File:Le temple de Meenakshi (Madurai, Inde) (13827816423).jpg|left|thumb|250px|மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்]]
தமிழகத்தில் பல கிராமங்களில் [[சுடுமண் சிற்பங்கள்|சுடுமண் சிற்பங்களும்]], சுதைச் சிற்பங்களும் செய்து வழிபடப்பட்டன. இன்றும் திருவிழாக் காலங்களில் வழிபடப்படுகின்றன. அய்யனார், மாரியம்மன், காளியம்மன், அங்காளம்மன், முத்தாலம்மன் போன்ற தெய்வங்கள் மற்றும் அவர்களது வாகனங்கள் சுடு மண்ணாலும், சுதையாலும் செய்யப்பட்டன. [[திருவரங்கம்]], [[சமயபுரம் மாரியம்மன் கோயில்|சமயபுரம்]], [[அழகர் கோவில்]], [[சீர்காழி]], [[மதுரை]] [[கூடல் அழகர் கோயில்]] ஆகிய கோயில்களில் [[கருவறை]] மூலவர் சிற்பம் சுதையால் செய்து வைக்கப்பட்டுள்ளது. விமானத்தின் மேற்பகுதியிலும், கோபுரங்களிலும் சுதைச் சிற்பங்கள் செய்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு வண்ணமும் பூசப்பட்டுள்ளது.<ref name="முனைவர் லோ. மணிவண்ணன்">{{cite web | url=http://www.tamilvu.org/courses/degree/d051/d0512/html/d05123in.htm | title=சிதைச்சிற்பங்கள் | accessdate=அக்டோபர் 28, 2012 | author=முனைவர் லோ. மணிவண்ணன்}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சுதைச்_சிற்பங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது