புது தில்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
→‎வரலாறு: *திருத்தம்*
வரிசை 80:
 
== வரலாறு ==
தில்லி மாநகரானது [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசரான]] [[ஷாஜகான்|ஷாஜகானால்]] நிறுவப்பட்டதாகும். ஏழு புராதான நகரங்களால் உருவாகிய தில்லி, வரலாற்றுச் சிறப்புகளான [[உமாயூனின் சமாதி]], [[சந்தர் மந்தர், புதுதில்லி|ஜந்தர் மந்தர்]], லோதித் தோட்டம் ஆகியவைகளைக் கொண்டுள்ளது<ref>{{cite book|author=Stephen Legg|title=Spaces of Colonialism: Delhi's Urban Governmentalities|url=http://books.google.com/books?id=nCqc9ALEANkC|accessdate=2 October 2012|date=22 July 2011|publisher=John Wiley & Sons|isbn=978-1-4443-9951-6}}</ref>
[[File:Walkway at Qila Rai Pithora, New Delhi.jpg|thumb|பத்தாம் நூற்றாண்டில், புது தில்லியை உருவாக்கிய ப்ரித்திவிராஜ சவுகான் நினைவு அருங்காட்சியத்தின் நடைபாதை.]]
 
வரிசை 86:
இந்திய நாடு, பிரித்தானியாவின் ஆட்சிக்குட்பட்டிருந்தபோது 1911 ஆம் ஆண்டிற்கு முன், [[கொல்கத்தா|கல்கத்தாவே]] நாட்டின் தலைநகராக விளங்கியது. தில்லி மாநகரானது, 1649 முதல் 1857 வரையிலான ஆண்டுகளில், சுல்தானிய மற்றும் முகலாய பேரரசுகளின் அரசியல் மற்றும் நிதிகளை கையாளும் மையமாக இருந்தது. 1900 ஆம் ஆண்டில், பிரித்தானிய அரசு தனது தலைமையகத்தை கல்கத்தாவலிருந்து தில்லிக்கு மாற்றியது. கல்கத்தா, இந்தியாவின் கிழக்கில் இருப்பதால் ஏற்பட்ட தகவல் பரிமாற்றத்தின் சிக்கல்களுக்கு தீர்வாக, தனது தலைநகரத்தை இந்தியாவின் வடக்கில் இருக்கும் தில்லிக்கு மாற்றியது<ref>{{cite news|url=http://blogs.wsj.com/indiarealtime/2011/11/11/why-delhi-the-move-from-calcutta/|title=Why Delhi? The Move From Calcutta|work=The Wall Street Journal|accessdate=16 November 2011|first=Tom|last=Wright|date=11 November 2011}}</ref>.
 
12 திசம்பர் 1911 இல் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ், அரசி மேரி மற்றும் அரசி கன்சார்ட் ஆகியோரைக் கொண்ட [[தில்லி தர்பார்|புது தில்லிப் பேரவை]] கூட்டப்பட்டு, பிரித்தானிய இந்தியாவின் புதிய தலைநகராக தில்லியை அறிவித்தனர்<ref>{{cite news|url=http://blogs.wsj.com/indiarealtime/2011/11/22/in-1911-rush-to-name-delhi-as-capital-causes-a-crush/|title=In 1911, Rush to Name Delhi as Capital Causes a Crush|work=The Wall Street Journal|accessdate=3 December 2011|first=Tom|last=Wright|date=22 November 2011}}</ref><ref>{{cite news|url=http://blogs.wsj.com/indiarealtime/2011/11/28/was-new-delhi-a-death-knell-for-calcutta/|title=Was New Delhi a Death Knell for Calcutta?|work=The Wall Street Journal|accessdate=3 December 2011|date=28 November 2011}}</ref>. மேலும் இராஜப்பிரதிநிதி தங்குவதற்கான மாளிகைக்கு தில்லியிலுள்ள கரோனேசன்[[முடிசூட்டுப் பூங்கா, தில்லி|முடிசூட்டுப் பூங்காவில்]] அடிக்கல் நாட்டினார்.<ref>{{cite book|last=Hall|first=P|authorlink=Peter Hall (urbanist)|title=Cities of Tomorrow|year=2002|publisher=Blackwell Publishing|isbn=0-631-23252-4|pages=198–206}}</ref><ref>[https://archive.is/20130103092055/www.hindustantimes.com/StoryPage/FullcoverageStoryPage.aspx?sectionName=IndiaSectionPage&id=5720f679-41cd-4e23-a9eb-c2f6b5d707c8Indiaturns61_Special&Headline=Coronation+park+cries+out+for+help Coronation park] [[ஹிந்துஸ்தான் டைம்ஸ்]], 14 August 2008.</ref>. புது தில்லியின் பெரும்பகுதியான கட்டுமானங்கள், ஆங்கிலேய கட்டிடக்கலை வல்லுனர்களான திரு. எட்வின் லுட்டியன், திரு. ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரது சீறிய முயர்ச்சியாலும் திரு. சோபா சிங் அவர்களின் பங்களிப்பாலும் சிறப்பாக நடந்தேறியது. கட்டுமானப்பணிகள், 1911 ஆம் ஆண்டில் ஆரம்பமாகியிருந்தாலும், அனைத்து வேலைகளும் [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப்போருக்குப்]] பிந்தியே ஆரம்பிக்கப்பட்டன. இறுதியில், 13 பெப்ரவரி 1931 அன்று பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுனரான இர்வின் பிரபு அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது<ref name="ya">{{cite web|url=http://nationalmuseumindia.gov.in/pdf/yadgaar.pdf|title=Yadgaar|publisher=[[தேசிய அருங்காட்சியகம், புது டில்லி]]|accessdate=18 May 2010}}</ref><ref name="Architecture New Delhi">{{cite web|title=Architecture of New Delhi|url=http://www.apollo-magazine.com/news-and-comment/7412378/architecture.thtml|publisher=[[Apollo (magazine)]]|accessdate=30 January 2012}}</ref>.
 
== புவி அமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/புது_தில்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது