புது தில்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வரலாறு: *திருத்தம்*
No edit summary
வரிசை 75:
'''புது தில்லி''' ({{lang-hi|नई दिल्ली}}, {{lang-ur|نئی دہلی}}) [[இந்தியா|இந்தியாவின்]] தலைநகரமாகும். இது [[தேசிய தலைநகர் வலயம் (இந்தியா)|தேசிய தலைநகர் வலயத்தில்]] உள்ள ஒரு மாவட்டமும், பெருநகரமும் ஆகும். புது தில்லி இந்தியாவின் மூன்றாவது பெரிய மாநகரமாகும். தேசிய தலைநகர மண்டலம் என்றழைக்கப்படும் தில்லியின் மாநகரப்பகுதியானது [[ஹரியானா|அரியானாவிலுள்ள]] [[ஃபரிதாபாத்]], [[குர்கான்]] மற்றும் [[உத்தரப்பிரதேசம்|உத்தரப்பிரதேசத்திலுள்ள]] [[நோய்டா]], [[காசியாபாத்]] ஆகிய நகரங்களையும் உள்ளடக்கியது.
 
[[ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ்]] 1911ஆம் ஆண்டு தனது [[தில்லி தர்பார்|தில்லி தர்பாரின்]] போது திசம்பர் 15 இல் இம்மாநகருக்கான அடிக்கல்லை நாட்டினார்.<ref name="History New Delhi">{{cite news|url=http://blogs.wsj.com/indiarealtime/2011/11/08/one-of-historys-best-kept-secrets/|title=New Delhi: One of History’s Best-Kept Secrets|work=The Wall Street Journal|date=13 January 2012|first=Tripti|last=Lahiri}}</ref> இதனை இருபதாம் நூற்றாண்டின் ஒப்பற்ற பிரித்தானியக் கட்டிடக்கலை வல்லுநர்களான [[எட்வின் லூட்டியன்சு|சர் எட்வின் லூட்டியன்சும்]] [[சர் எர்பெர்ட்டு பேக்கர்|சர் எர்பெர்ட்டு பேக்கரும்]] வடிவமைத்து உருவாக்கினர். புதிதாய் உருவாக்கப்பட்ட மாநகருக்கு '''புதுதில்லி''' என 1927ல் பெயர் சூட்டப்பட்டு<ref>{{cite news|title=Capital story: Managing a New Delhi|url=http://www.hindustantimes.com/Capital-story-Managing-a-New-Delhi/Article1-740284.aspx|work=Hindustan Times|date=1 September 2011 }}</ref> 1931 பெப்ரவரி 13 அன்று [[இந்தியத் தலைமை ஆளுநர்|பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுனரான]] [[இர்வின் பிரபு]] அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.<ref name="India freedom capital">{{cite news|url=http://blogs.wsj.com/indiarealtime/2011/12/08/independence-through-a-womans-lens/|title=New Delhi becomes the capital of Independent India|work=The Wall Street Journal|accessdate=11 December 2011|first=Margherita|last=Stancati|date=8 December 2011}}</ref> புது தில்லியிலுள்ள [[உமாயூனின் சமாதி|உமாயூனின் சமாதியும்]], [[செங்கோட்டை (டெல்லி கோட்டை )|செங்கோட்டையும்]], குதுப்பின் வளாகமும் [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களத்தின்]] கீழ் நிர்வகிக்கப்படுகின்றன.<ref>{{cite web|url=http://whc.unesco.org/en/statesparties/in|title=Lists: Republic of India|publisher=[[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்]]}}</ref>.
 
புது தில்லி இந்தியாவின் நுண்ணுயிராகவும், தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை வளர்ச்சியிலும் உலகநாடுகளுக்கு நிகராக முன்னேறியுள்ளது<ref>{{cite web|url=http://www.foreignpolicy.com/articles/2010/08/11/the_global_cities_index_2010|title=The Global Cities Index 2010: Top Global Cities of the World|publisher=Foreign Policy|accessdate=26 May 2011}}</ref>. மேலும், 21 மில்லியன் மக்கட்தொகையோடு நாட்டின் அதிக மக்கள் கொண்ட மாநகரப் பட்டியலில் முதன்மையாகவும்<ref>{{cite web|url=http://pibmumbai.gov.in/scripts/detail.asp?releaseId=E2011IS3|title=INDIA STATS : Million plus cities in India as per Census 2011|publisher=Press Information Bureau|accessdate=11 April 2013}}</ref>, நகரமைப்பில், 23 மில்லியன் மக்கள் தொகையோடு, உலக மக்கள்தொகை பட்டியலில் ஏழாவதாகவும் விளங்குகிறது<ref>[http://www.citypopulation.de/world/Agglomerations.html The Principal Agglomerations of the World - Population Statistics and Maps<!-- Bot generated title -->]</ref>. அமெரிக்க ஆலோசனை நிறுவனமான மெர்சரின் ஆய்வுப்படி, உலகின் விலையுயர்ந்த வாழ்வாதாரத்தைக் கொண்ட 214 நகரங்களில், புது தில்லி 113வது இடத்தைப் பிடித்துள்ளது<ref name="Worldwide Cost of Living Survey 2012 – city ranking ">{{cite news|url=http://www.mercer.com/costoflivingpr#City_rankings|title=Mercer Survey: New Delhi most expensive Indian city for expats|work=Mercer|accessdate=14 June 2012|date=14 June 2012}}</ref>. இங்கிலாந்தைச் சேர்ந்த லாக்பராக் பல்கலைப்பழகம், புது தில்லியை தங்களது தலையாய உலக நகரங்களுள் ஒன்றாக அறிவித்துள்ளது<ref>{{cite web|url=http://www.lboro.ac.uk/gawc/world2010.html|title=The World According to GaWC 2010|work=Globalization and World Cities (GaWC) Study Group and Network|publisher=[[Loughborough University]]|accessdate=15 September 2011}}</ref>. 2011 இல் லண்டன் குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனமான நைட் ப்ராங்கின் உலகின் சிறந்த நகரங்களின் பட்டியலில் 37வது இடத்தையும் பிடித்துள்ளது<ref>{{cite web|url=http://www.knightfrank.com/wealthreport/2011/global-cities-survey/|title=Results Of The Knight Frank Global Cities Survey}}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/புது_தில்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது