ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 37:
 
[[File:Dr. Hedgevar.jpg|thumb|right|200px|[[கேசவ பலிராம் ஹெட்கேவர்|டாக்டர். கேசவ பலிராம் ஹெட்கேவர்]], நிறுவனத் தலைவர் - ஆர் எஸ் எஸ்]]
[[File:Rashtriya Swayamsewak Sangh drill.jpg|thumb|right|250px|ராஷ்டிரியராஷ்ட்ரீய சுயம் சேவக்ஸ்வயம்சேவக் சங்கத் உறுப்பினர்களின் பயிற்சி வகுப்பு]]
 
'''ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம்''' (''Rashtriya Swayamsevak Sangh'', '''தேசியத் தொண்டர் அணி''', '''ஆர் எஸ் எஸ்''') [[இந்தியா]]வில் ஹிந்து தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட அமைப்பு அல்லது '''ஆர் எஸ் எஸ்''' (RSS, தேசிய தொண்டர் அணி) என அழைக்கப்படுகின்றது. இது [[1925]] செப்டம்பர் 27ம் தேதி [[கேசவ பலிராம் ஹெட்கேவர்]] என்பவரால் நிறுவப்பட்டது.<ref>http://www.britannica.com/EBchecked/topic/919613/Rashtriya-Swayamsevak-Sangh-RSS</ref>.
 
சங்கமானது ஆரம்பிக்கப்பட்ட பத்து வருடங்களுக்குள் வடஇந்தியாவில் பெற்ற செல்வாக்கு மிக அதிகம். இதற்க்குஇதற்கு மிக முக்கிய காரணம், சாதிய ஏற்றத்தாழ்வுகளை நீக்கி "இந்துஹிந்து" என்ற அடையாளத்துடன் ஒன்று சேர்வோம் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
 
ஆர்.எஸ்.எஸ் இயக்கம் இந்தியாவில் மட்டுமில்லது வெளிநாடுகளிலும் வேறு சில பெயர்களால் இயங்குகின்றது. [[தென்னாப்பிரிக்கா|தென்னாப்பிரிக்காவில்]] ''தெற்காசிய நண்பர்கள்'' என்ற பெயரிலும்,<ref>[http://www.friendsofsouthasia.org/textbook/TimesOfIndia_Article_RSSAbroad.html FRIENDS OF SOUTH ASIA (FOSA)]</ref> [[மியான்மர்|மியான்மரில்]] ''சனாதன் தர்ம சுயம்சேவாக் சங்கம்'' (எஸ்.டி.எஸ்.எஸ்), [[மொரிசியஸ்|மொரிசியசில்]] ''மொரிசியஸ் சுயம்சேவாக் சங்கம்'' (எம்.எஸ்.எஸ்), மற்றும் ஐக்கிய அமெரிக்க நாட்டில் ''இந்துஹிந்து சுயம்சேவாக்ஸ்வயம்சேவக் சங்கம்'' (HSS) என்ற பெயரில் இயங்குகின்றது.
<ref>[http://www.hssus.org/ Hindu Swayamsevak Sangh USA]</ref>
 
வரிசை 71:
{{main|சங்கப் பரிவார்}}
 
[[சங்கப் பரிவார்|சங்கப் பரிவாரின்]] உறுப்பு அமைப்புகளான [[ராஷ்டிரிய சேவிகா சமிதி]], [[பாரதிய ஜனதா கட்சி]], [[விசுவ இந்து பரிசத்]], [[துர்கா வாகினி]], [[பஜ்ரங் தள்]], [[இந்து முன்னணி]], [[அகில பாரத வித்தியார்த்தி பரிசத்]], [[விவேகானந்த கேந்திரம்]], [[இந்து இளைஞர் சேனை]], [[இந்து மக்கள் கட்சி]], [[பாரதீய மஸ்தூர் சங்கம்]], [[ராம ஜென்மபூமி அறக்கட்டளை]], [[பாலகோகுலம்]], [[சுதேசி விழிப்புணர்வு இயக்கம்]], [[சேவா பாரதி]], [[பாரதிய கிசான் சங்கம் வித்யா]], [[வனவாசி கல்யாண் ஆசிரமம்]] மற்றும் [[பாரதிய ஆய்வு மையம்]]. [[விவேகானந்த கேந்திரம்]] போன்றவைகள் ராஷ்டிரியராஷ்ட்ரீய சுயம்சேவக்ஸ்வயம்சேவக் சங்கத்தின் ஆதரவுடனும், வழிகாட்டுதலுடனும் இயங்குகின்றன.
 
==தடை==
"https://ta.wikipedia.org/wiki/ராஷ்டிரிய_சுயம்சேவாக்_சங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது