புது தில்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மொழிகள்: *எழுத்துப்பிழை திருத்தம்*
சி →‎புவி அமைப்பு: *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 89:
 
== புவி அமைப்பு ==
தில்லி பெருநகரப் பகுதயில்பகுதியில், 42.7சதுர கி.மீட்டரைக் கொண்டு புது தில்லி அமைந்துள்ளது<ref>{{cite web|url=http://www.ndmc.gov.in/AboutNDMC/NNDMCAct.aspx|title=NDMC Act|publisher=Ndmc.gov.in|accessdate=4 November 2008}}</ref>. மேலும் புவியமைப்பை கணக்கிடும் பொழுது புது தில்லி, கங்கைச் சமவெளியில் அமைந்துள்ளது. ஆரவள்ளி மலைத்தொடரின் நடுவே அமைந்திருக்கும் புது தில்லியின் மேற்கே யமுனை ஆறும் பாய்கிறது. ஷாதரா என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடமும், யமுனையாற்றின் கிழக்கே அமைந்துள்ளது. புது தில்லியானது, நில அதிர்வு மண்டலத்தின் கீழ் வருவதால், இவ்விடம் பூகம்பங்களால் பாதிக்கப்படலாம்<ref>{{cite web|url=http://www.undp.org.in/dmweb/hazardprofile.pdf|title=Hazard profiles of Indian districts|accessdate=23 August 2006|format=PDF|work=National Capacity Building Project in Disaster Management|publisher=UNDP|archiveurl=http://web.archive.org/web/20060519100611/http://www.undp.org.in/dmweb/hazardprofile.pdf|archivedate=16 May 2006}}</ref>
 
==மாவட்ட நிர்வாகம்==
"https://ta.wikipedia.org/wiki/புது_தில்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது