தலைமைச் செயலக கட்டிடம், புது தில்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்* {{enwiki}} [https://en.wikipedia.org/w/index.php?title=Secretariat_Building,_New_Delhi&oldid=723402651 Secretariat Building, New Delhi] தமிழாக்கம்
 
வரிசை 30:
 
'''தலைமைச் செயலகக் கட்டிடம்''' (''Secretariat Building'') அல்லது '''நடுவண் தலைமைச் செயலக வளாகம்''' (''Central Secretariat'') [[இந்திய அரசு|இந்திய அரசின்]] நிர்வாகத்தை நடத்தும் [[நடுவண் தலைமைச் செயலகம் (இந்தியா)|நடுவண் தலைமைச் செயலகம்]] இயங்கும் கட்டிடமாகும். 1910களில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடத்தில் [[இந்தியக் குடியரசின் அமைச்சரவை|இந்தியக் குடியரசு அமைச்சரவைகளில்]] சில முக்கியமான அமைச்சரகங்கள் இயங்குகின்றன. [[புது தில்லி]]யின் [[இரைசினாக் குன்று|இரைசினாக் குன்றில்]] இக்கட்டிடம் [[ராஜ்பத்]]திற்கு இருபுறமும் சமச்சீராக அமைந்துள்ள இரு வளாகங்களாக (வடக்கு வளாகம், தெற்கு வளாகம்), [[ராஷ்டிரபதி பவன்|குடியரசுத் தலைவர் மாளிகையை]] ஒட்டி அமைந்துள்ளது.
 
[[பகுப்பு:புது தில்லி]]