ஜுவாலா குட்டா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,252 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
'''ஜுவாலா குட்டா''' (''Jwala Gutta'', {{lang-te|జ్వాలా గుత్తా}}) ஒரு [[இந்தியா|இந்திய]] இடக்கை [[இறகுப்பந்தாட்டம்|இறகுப்பந்தாட்ட வீரர்]] ஆவார். [[சிந்தியர்|இந்திய சீன]] கலப்பினராகிய குட்டா தேசிய இறகுப்பந்தாட்ட போட்டிகளில் 2010 வரை 13 முறை வென்றுள்ளார். இரட்டையர் ஆட்டக்காரரான இவருடன் சுருதி குரியனும் பின்னர் [[அசுவினி பொன்னப்பா]]வும் இணைந்து ஆடியுள்ளனர். [[அருச்சுனா விருது]] பெற்ற சேத்தன் ஆனந்தை திருமணம் புரிந்திருந்த குட்டா 2011இல் மணமுறிவு பெற்றார்.<ref name="Divorce">{{citation|periodical=Indian Express|url=http://www.indianexpress.com/news/father-evasive-on-jwala-gutta-divorce/656875/|title=Father evasive on Jwala Gutta divorce|date=6 August 2010|accessdate=2010-09-03}}</ref>[[குண்டே ஜாரி கல்லந்தய்யிண்டே]] என்ற தெலுங்குத் திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
 
==ஆரம்ப காலம்==
ஜுவாலா குட்டா செப்டம்பர் 7, 1983 இல் [[மகாராட்டிரம்|மகாராட்டிரத்தில்]] பிறந்து [[ஆந்திர பிரதேசம்|ஆந்திர பிரதேசத்தின்]] [[ஹைதராபாத்|ஹைதராபாதில்]] வளர்ந்தார். இவரின் தந்தை [[தெலுங்கு|தெலுங்கர்]], தாய் [[சீனா|சீனர்]].<ref>{{cite web|url=http://www.sportstaronnet.com/tss3444/stories/20111103502801800.htm |title=She's an asset to any team |website=Sportstar|date=3 November 2011 |accessdate=17 February 2016}}</ref><ref>{{cite news | url=http://www.indianexpress.com/news/orient-express/512855/ | title=Orient Express | work=[[The Indian Express]] | date=6 September 2009 | agency=[[Indian Express Group]] | accessdate=19 August 2011 | author=Naik, Shivani | location=New Delhi | quote=Jwala Gutta has squared off against many players from China on the badminton court. As she celebrates the mixed doubles Grand Prix gold she won last week, she tells us about her Chinese connection}}</ref>
 
==மேற்சான்றுகோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2106372" இருந்து மீள்விக்கப்பட்டது