"கியூபா நாட்டுப்பண்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''யுத்தத்துக்கு தயாராவோம் மக்களே''' ('''El Himno de Bayamo''' ) என்பது [[கியூபா|கியூபாவின்]] [[நாட்டுப்பண்]] ஆகும். இப்பாடல் முதலில் 1868 இல் ஸ்பெயினுக்கு எதிராக நடந்த பயோமோ போரின்போது பாடப்பட்டது. போரில் கலந்துகொண்ட பெட்டரோ (இயற்பெயர் பெட்ரோ  ஃபிலிப்ஃபிகூரடோ ) என்பவரால் இயற்றப்பட்ட பாடல் இது. '''லா பாயாமிசா '''என்று அழைக்கப்படும் இந்தஇந்தப் பாடலுக்கு 1867 இல் இசையமைக்கப்பட்டது.
 
== வரிகள் ==
உண்மையில் இந்தப் பாடல் ஆறு பத்திகளைபத்திகளைக் கொண்டிருந்தது. பாடலின் இறுதி நான்கு பத்திகளில் ஸ்பெயின் எதிர்ப்பு வரிகள் இடம்பெற்றிருநனஇடம்பெற்றிருந்தன. இதனால் அவை நீக்கப்பட்டன. தற்போது மிதல்முதல் இரண்டு பத்திகள் மட்டும் நாட்டுப்பண்ணாகநாட்டுப்பண்ணாகப் பாடப்படுகிறது.
 
[[பகுப்பு:நாட்டுப்பண்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2106458" இருந்து மீள்விக்கப்பட்டது