முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

3,002 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
== வரிகள் ==
உண்மையில் இந்தப் பாடல் ஆறு பத்திகளைக் கொண்டிருந்தது. பாடலின் இறுதி நான்கு பத்திகளில் ஸ்பெயின் எதிர்ப்பு வரிகள் இடம்பெற்றிருந்தன. இதனால் அவை நீக்கப்பட்டன. தற்போது முதல் இரண்டு பத்திகள் மட்டும் நாட்டுப்பண்ணாகப் பாடப்படுகிறது.
==வரிகள் ==
{| cellpadding="6"
|- align="left"
!எசுபானிய மொழியில்
!தமிழ் ஒலிபெயர்ப்பு
!தமிழ் மொழிபெயர்ப்பு<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/society/kids/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-20-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF/article8998295.ece | title=புரட்சி தேசத்தின் போர்ப் பரணி! | publisher=தி இந்து | date=2016 ஆகத்து 17 | accessdate=17 ஆகத்து 2016 | author=பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி}}</ref>
|- valign="top"
|<poem>{{lang|bn|
 
¡Al combate, corred, Bayameses!,
Que la patria os contempla orgullosa;
No temáis una muerte gloriosa,
Que morir por la patria es vivir.
 
En cadenas vivir es vivir
En afrenta y oprobio sumidos,
Del clarín escuchad el sonido;
¡A las armas, valientes, corred!}}</poem>
|<poem>{{transl|bn|
 
‘அல் கம்பாட்டே கோர்ர்ட் பயாமிசஸ்
 
கோ லா பேட்ரியா ஓஸ் காண்டம்ப்லா ஓர்குலோசா
 
நோ தெமோயிஸ் ஊனா மூவர்டே க்ளோரியோசா
 
கோ மோரிர் போர் லா பேட்ரியா எஸ் விவிர்
 
என் கேடனாஸ் விவிர் எஸ் விவிர்
 
என் அஃப்ரென்ட்டா ஒப்ரோபியா சுமிடோஸ்
 
டெல் க்லெரின் எஸ்குசட் எல் சோனிடோ
 
ஏ லாஸ் அர்மாஸ் வேலியன்டஸ் கார்ரட்'! }}</poem>
|<poem>{{lang|en|
 
பயோமா மக்களே! போருக்கு ஓடி வாருங்கள்.
 
தாய்நாடு உங்களைப் பெருமையுடன் பார்க்கிறது.
 
பெருமைமிகு மரணத்துக்கு அஞ்சாதீர்கள்.
 
ஏனெனில் தாய்நாட்டுக்காக சாவதுதான் (உண்மையில்) வாழ்வது.
 
விலங்குகளால் கட்டுண்டு வாழ்வது
 
அவமானம், இகழ்ச்சிக்குள் சிக்கிக் கிடப்பது;
 
சங்கு ஒலிப்பதைக் கேளுங்கள்
 
துணிவுள்ளவர்களே..! போருக்கு ஓடி வாருங்கள்!}}</poem>
|}
 
 
[[பகுப்பு:நாட்டுப்பண்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2106558" இருந்து மீள்விக்கப்பட்டது