"கியூபா நாட்டுப்பண்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''யுத்தத்துக்கு தயாராவோம் மக்களே''' ('''El Himno de Bayamo''' ) என்பது [[கியூபா|கியூபாவின்]] [[நாட்டுப்பண்]] ஆகும். இப்பாடல் முதலில் 1868 இல் ஸ்பெயினுக்கு எதிராக நடந்த பயோமோ போரின்போது பாடப்பட்டது. போரில் கலந்துகொண்ட பெட்டரோ (இயற்பெயர்முழுப் பெயர் பெட்ரோ  ஃபிலிப்ஃபிகூரடோ ) என்பவரால் இயற்றப்பட்ட பாடல் இது. '''லா பாயாமிசா '''என்று அழைக்கப்படும் இந்தப் பாடலுக்கு 1867 இல் இசையமைக்கப்பட்டது.
== வரலாறு ==
1868 ஆம் ஆண்டு அக்டோபர் 10 அன்று பயோமா நகரில் இருந்து ஸ்பெயின் நாட்டு அலுவலர்கள் கியூப படைகளிடம் சரண்டைந்தனர். இந்த வெற்றியைக் கொண்டாடி ஆடிப்பாடிய மக்கள், தாங்கள் இசைந்த்த மெட்டுக்கு பாடல்வரிகளை எழுதிதித் தரும்படி பெருச்சோவிடம் கேட்க, உடனே அவர் குதிரை சேணத்தில் அமர்ந்தபடியே அந்த மெட்டுக்கு பாடல் எழுதினார். இந்தப்பாடல் தற்போது அதிகாரப்பூர்வமாக உள்ள பாடலைவிட நெடியதாக இருந்தது. இது நடந்த இரு ஆண்டுகளுக்குப்பின் இவர் ஸ்பானியர்களிடம் பிடிபட்டு தூக்கிலிடப்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2106562" இருந்து மீள்விக்கப்பட்டது