உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"* '''பெயர் :''' ஜே (எ) ஜெய்ஸ் * '''ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 5:
* '''கல்வி :''' கடலூர், பெங்களூர், நெல்லை
* '''கல்வித் தகுதி :''' வணிக மேலாண்மையிலும், வணிகவியலிலும், சட்டத்திலும் இளங்கலை, இதழியலில் பட்டயம், சமூகப்பணியில் முதுகலை
* '''பணி :''' பணிச் சார்பற்ற ஊடக புகைப்படவியலாளர் மற்றும் தமிழாய்வு முயற்சிகள். பன்மொழி படிப்பு, ஐரோப்பா
* '''களம் :''' அனைத்து அறிவு சார் தளங்கள். முக்கியமாக, தமிழ், தமிழ்ச் சமூகம், தமிழாய்வு, புகைப்படம், ஆவணத் தொகுப்பு மற்றும் வலைத்தள உருவாக்கம்.
 
வரிசை 12:
 
== முயற்சிகள் ==
தமிழ் குறித்த ஒருங்கிணைப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகளை ஊடகவியல் வழியாக மேற்கொள்கிறேன். விக்கிப்பீடியா மற்றும் ஏனைய வலைப்பூக்கள், வலைத்தளாங்கில்வலைத்தளங்களில் உறங்கிக்கொண்டிருக்கும் தரவுகளை சீர் செய்து ஆவணத் தொகுப்பாக வலைத்தளத்தில் பதிவேற்றிக்கொண்டிருக்கிறேன். அதன் நோக்கமே உலகத் தமிழர்கள் பார்வைக்கு தமிழ் சார்ந்த விடயங்களை கொண்டு செல்வதும், அதனை ஆவணப் பதிவாக உருவாக்குவதுமேயாகும். தனித் தமிழ் ஊடகமாக மாற்றும் முயற்சிகளும் எண்ணமும் உள்ளன. தமிழ், இன பற்றாளர்கள் இணைந்து உதவ விரும்பினால் மின்னஞ்சல் அனுப்பவும்.
 
catchmejaes@gmail.com
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Jayreborn" இலிருந்து மீள்விக்கப்பட்டது