தேரழுந்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 51:
 
தேரழுந்தூர் [[கம்பர்|கவிச்சக்கரவர்த்தி கம்பர்]] பிறந்த ஊராகும். 108 [[வைணவம்|வைணவத் திருத்தலங்களில்]] ஒன்றான பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான [[திருமங்கையாழ்வார்]] தேரழுந்தூரில் ஸ்ரீரங்கநாதனாகவும், ஸ்ரீகோவிந்தராஜனாகவும், ஸ்ரீதேவாதி ராஜனாகவும் எழுந்தருளியுள்ள மூன்று திவ்ய தேச எம்பெருமான்கள் பற்றி 45 பாசுரங்கள் பாடியுள்ளார். இங்குள்ள ஆமருவியப்பன் என்ற பெருமாள் கோயிலுக்கு நேர் எதிரில் ஒரு கி.மீ. தொலைவில் ஒரு சிவன் கோயில் உள்ளது. கவிச்சக்கரவர்த்தி [[கம்பர்]] வழிபட்ட பெருமாள் கோயில் உள்ள பெருமாள் சன்னிதித் தெருவில் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் கம்பருக்கு ஒரு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.
ஒரு அரசு மருத்துவமனை மற்றும் பல தனியார் மருத்துவமனைகளும் அமைந்துள்ளது. மேலும் அரசு உயர்நிலைமேல்நிலை பள்ளிகள்பள்ளி மற்றும் பல தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளும் அமைந்துள்ளது. மூன்று பள்ளிவாசல்களும், ஆண்களுக்கான அரபிக் கல்லூரி ஒன்றும், பெண்களுக்கான அரபிக் கல்லூரி ஒன்றும் அமைந்துள்ளது. இங்கு அனைத்து சமுதாய மக்களும் இணக்கமாக சகோதரத்துவத்துடன் வாழ்கின்றனர்.
 
==மேலும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/தேரழுந்தூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது