தற்காப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விக்கி நடையில் அமையாத பகுதி நீக்கபட்டது.
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
விக்கியாக்கம் செய்யபட்டது.
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
'''தற்காப்பு'''
 
'''தற்காப்பு''' என்பது ஒரு ஆபத்தான, அல்லது அழிவுகளை தரக்கூடிய சந்தர்பங்களில் இருந்து முன் எச்சரிக்கையாக தம்மை பாதுகாத்து கொள்வது தற்காப்பு ஆகும்.
இது போன்ற ஆபத்துகளை தடுப்பதற்கு தன் சுய எச்சரிக்கை காப்பு மூலமாகவும், பிற தானியங்கி செயல்பாட்டின் மூலமும் பாதுகாக்கும் பொறிமுறைகள் உள்ளன.
'''.==உரிமைகள்'''==
.
நம்மை நாமே தற்காத்துக் கொள்ளும் நோக்கத்துடன் நாம் எடுக்கும் எச்சரிக்கை பொறிமுறை மூலம் எதிரிக்கு இழப்புகள் ஏற்ப்படும்ஏற்படும் பொழுது அதனைக் குற்றமாகக் கொள்ள முடியாது. அந்தச் சந்தர்ப்பங்களாவன:
'''உரிமைகள்'''
நம்மை நாமே தற்காத்துக் கொள்ளும் நோக்கத்துடன் நாம் எடுக்கும் எச்சரிக்கை பொறிமுறை மூலம் எதிரிக்கு இழப்புகள் ஏற்ப்படும் பொழுது அதனைக் குற்றமாகக் கொள்ள முடியாது. அந்தச் சந்தர்ப்பங்களாவன:
* நம்மை எதிரி தாக்கி இழப்புகளை ஏற்ப்படுத்தி அச்சம் ஏற்படும் பொழுது
* நம் உடலுக்கு எதிரியின் தாக்குதலால் கொடுங்காயம் அல்லது உயிர் ஆபத்து ஏற்படும் பொழுது
"https://ta.wikipedia.org/wiki/தற்காப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது