7,285
தொகுப்புகள்
சி |
சி |
||
| website =
}}
'''மச்சலி''' (T-16) ''(machali)'' [[இந்தியா]]வின் [[ரண்தம்போர் தேசியப் பூங்கா|
1998 ஆம் ஆண்டுவாக்கில் சிறு குட்டியாக இருந்த மச்சலி அதன்பின் வந்த நாட்களில் ரத்னம்பூர் ஏரிக்கரையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டத் துவங்கியது. தனது தாயான மச்சிலியிடமிருந்து அது தான் பெற்ற ஆட்சிப் பகுதிக்கு இராணியாகத் திகழ்ந்தது. மச்சலியின் ஆர்வலர்கள் அதைச் செல்லமாக ''ஏரியின் பெண்மணி'' என்று அழைக்கின்றனர். மச்சலி தன் வாழ்நாளில் 11 குட்டிகளை ஈன்று அவற்றை நல்ல முறையில் பராமரித்தது. தன் குட்டிகளைக் காக்கும் பொருட்டு அது அளப்பரிய செயல்களைச் செய்துள்ளது. தன் குட்டிகளைக் காக்கும் பொருட்டு ஏரியின் [[முதலை]]களுடன் பல முறை சண்டையிட்டதில் 3 முதலைகளைக் கொன்றுள்ளது. மச்சலியின் குட்டிகளுள் இரண்டு சரிஸ்கா புலிகள் பாதுகாப்பிடத்திற்கு அனுப்பப்பட்டன. பற்களை இழந்து வலுக்குன்றிய நிலையிலும் மச்சலி குட்டிகளை ஈன்று அவன்றை நல்ல முறையில் பாதுகாத்தது. இந்தியாவில் [[வங்காளப் புலி]]களின் எண்ணிக்கை அதிகரித்ததில் மச்சலி முக்கியப் பங்காற்றி உள்ளது.
|
தொகுப்புகள்