1964 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 23:
publisher=GamesWeb.com|
accessdate=September 23, 2008
| archiveurl=https://web.archive.org/web/20080915163900/http://www.gamesbids.com/eng/past.html| archivedate=September 15, 2008 <!--DASHBot-->| deadurl=no}}</ref> (இருப்பினும் தென்னாபிரிக்கா 1964இல் தோக்கியோவில் நடந்த மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.)<ref>{{cite web|url=http://www.paralympic.org/Sport/Results/search.html?npc=RSA&gender=all&medal=all&sport=all&games=all|title=Paralympic Results & Historical Records for RSA|publisher= [[International Paralympic Committee]]}}</ref> தோக்கியோவிற்கு ஒலிம்பிக்கை ஏற்றுநடத்தும் உரிமையை மேற்கு செருமனியில் மே 26, 1959இல் கூடிய 55வது பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் அமர்வு வழங்கியது.
==நடத்தும் நகரத் தேர்வு ==
[[மேற்கு செருமனி]]யின் [[மியூனிக்]] நகரில் மே 26, 1959இல் நடந்த பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் 55வது அமர்வில் தோக்கியோவிற்கு ஒலிம்பிக்கை நடத்தும் உரிமை வழங்கப்பட்டது; டிட்ராய்ட், பிரசெல்சு மற்றும் வியன்னா நகரங்கள் தோல்வியுற்றன.<ref>{{cite web|url=http://www.aldaver.com/votes.html|title=IOC Vote History|publisher=Aleksandr Vernik|accessdate=October 10, 2014}}</ref>
 
1960இல் தனது முயற்சியில் தோற்ற [[ரொறன்ரோ]] மீண்டும் 1964க்கு முயன்றது; ஆனால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறவில்லை. <ref>{{cite web|url=http://www.thestar.com/news/gta/2015/07/24/toronto-has-made-5-attempts-to-host-the-olympics-could-the-sixth-be-the-winner.html|title=Toronto has made 5 attempts to host the Olympics. Could the sixth be the winner?|date=July 24, 2015|work=thestar.com}}</ref>
 
{|class="wikitable collapsible"
|-
! colspan="7" | 1964 கோடை ஒலிம்பிக்சு கேட்பு முடிவு<ref name=votes>{{cite web |url=http://www.gamesbids.com/english/archives/past.shtml |title=Past Olympic host city election results |publisher=[[GamesBids]] |accessdate=March 17, 2011 |archiveurl=http://www.webcitation.org/5xFvf0ufx |archivedate=March 17, 2011}}</ref>
|-
! நகரம்
! நாடு
| style="background:silver;"|'''சுற்று 1'''
|-
|| [[தோக்கியோ]] || {{flag|Japan}} || style="text-align:center;"|'''34'''
|-
|| [[டிட்ராயிட்]] || {{flag|United States|1912}} || style="text-align:center;"|10
|-
|| [[வியன்னா]] || {{flag|Austria}} || style="text-align:center;"|9
|-
|| [[பிரசெல்சு]] || {{flag|Belgium}} || style="text-align:center;"|5
|}
 
==மேற்சான்றுகள்==