1964 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 45:
|| [[பிரசெல்சு]] || {{flag|Belgium}} || style="text-align:center;"|5
|}
==பங்கேற்ற தேசிய ஒலிம்பிக் குழுக்கள்==
[[File:1964 Summer Olympic games countries.png|thumb|240px|போட்டியாளர்கள்]] [[File:1964 Summer olympics team numbers.gif|thumb|நாடு வாரியாக மெய்வல்லுநர்கள்]]
1964ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் மொத்தம் 93 நாடுகள் பங்கேற்றன. 16 நாடுகள் முதன்முதலாக ஒலிம்பிக்கில் பங்கேற்றன: [[அல்சீரியா]], [[கமரூன்]], [[சாட்]], [[கொங்கோ]], [[கோட் டிவார்]] (''ஐவரி கோஸ்ட்'' என), [[டொமினிக்கன் குடியரசு]], [[லிபியா]] (போட்டியிடவில்லை), [[மடகாசுகர்]], [[மலேசியா]], [[மாலி]], [[மங்கோலியா]], [[நேபாளம்]], [[நைஜர்]], [[சாம்பியா|வடக்கு ரொடீசியா]] (நிறைவு விழாவன்று சாம்பியா என்ற முழுச் சுதந்திர நாடானது), [[செனிகல்]], மற்றும் [[தன்சானியா]] (''தாங்கனியகா'' என). Athletes from [[ஜெர்மன் சனநாயகக் குடியரசு|கிழக்கு செருமனியிலிருந்தும்]] [[மேற்கு செருமனி|மேற்கு செருமனியிலிருந்தும்]] போட்டியாளர்கள் ''செருமானிய ஐக்கிய அணி'' என 1956 முதல் 1964 வரை பங்கேற்று வந்தனர். [[1962 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்|1962 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின்]] போது இசுரேல், தாய்வான் நாட்டு விளையாட்டாளர்களுக்கு அனுமதி விசா வழங்க மறுத்தமையால் இந்தோனேசியா தோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.
{{clear}}
 
==மேற்சான்றுகள்==