குளித்தலை கடம்பவனேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 58:
}}
 
'''கடம்பவனேசுவரர் கோயில்''' என்பது [[கரூர் மாவட்டம்]] [[குளித்தலை]] நகரில் அமைந்துள்ள சிவாலயமாகும். தேவாரம் பாடல்பெற்ற சிவாலயங்களில் 65வது தேவாரத்தலமாகவும், தென்கரைத் தேவாரத் தலங்களில் இரண்டாவது தலமாகவும் உள்ளது, தேவரா மூவர்களில் அப்பர் இச்சிவாலயத்தைப் பற்றி பாடியுள்ளார். இச்சிவாயலத்தின் மூலவர் கடம்பவனநாதர், அம்பாள் முற்றில்லா முலையம்மை. [[சப்த கன்னியர்|சப்த கன்னியர்கள்]], [[அகத்தியர்]], [[கண்ணுவ முனிவர்]], [[முருகன்]] ஆகியோர் இச்சிவாலயத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர்.
 
==சொல்லிலக்கணம்==
"https://ta.wikipedia.org/wiki/குளித்தலை_கடம்பவனேசுவரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது