வரம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[http://www.gomolo.com/varam-movie-cast-crew/11349 வரம்_ திரைப்படம்]பிரபு, அமலா, ஜெயஸ்ரீ , ரவிசந்திரன் மற்றும் ஸ்ரீவித்யா போன்றோர் நடித்து 1989 இல் இத்திரைப்படம் வெளிவந்தது.
எம். எஸ். விஸ்வநாதனால் இசையமைக்கப்பட்டு, எஸ். குமார் மற்றும் வி. ராமகிருஷ்ணா என்பவரால் தயாரிக்கப்பட்டது.
மக்கள் இயக்குனர் ஆர். சி. சக்தியினால் திரைக்கதை வசனம் எழுதி நெறியாள்கை செய்யப்பட்டது.
வரிசை 5:
 
படத்தின் கரு, வரமிருந்து பெற்ற பிள்ளையை செல்லம் கொடுத்து வளர்ப்பதால், ஈரமற்று வளரும் அப்பிள்ளை பிழையான பாதையில் பயணிப்பதை, எதிர்க்கும் தாயே அவனை கொன்று தடுக்கும் கதை.
 
[http://www.gomolo.com/varam-movie-cast-crew/11349 வரம்_ திரைப்படம்]
"https://ta.wikipedia.org/wiki/வரம்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது