தியாகராஜ பாகவதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Basha Rajaஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
Basha Raja (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2103872 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 107:
== மறைவு ==
 
சிவகாமி படத்தின் இறுதிக் காட்சிகள் HQகோயில்களில் எடுக்கப்பட்டது. அக்காட்சிகளின் பொழுதே அவர் அதிக நலிவடைந்திருந்தார். அவரின் காட்சிகளுக்கு வாயசைக்க முடியா நிலைமைக்கு தள்ளப்பட்டவரானார். கண்கள் பழுதடைந்த நிலையில் காட்சிகளில் நடிக்கத் தடுமாறினார்<ref name=bbcfilmsongs/>. சிந்தாமணியில் பாடிய
{{cquote|ஞானக்கண் ஒன்று இருந்திடும் போதினிலே (பொழுதினிலே), ஊனக்கண் இழந்ததால் உலகிற்குறையுமுண்டோ}} என்று அவர் அப்படத்தில் பாடிய நிலைமைக்கு தள்ளப்பட்டவரானார்<ref name=bbcfilmsongs/>.
 
இறுதியில் [[நவம்பர் 1]], [[1959]], சென்னை பொதுமருத்துமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் அங்கு காலமானார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
பலனளிக்காமல் அங்கு காலமானார்.
 
==இவர் நடித்த திரைப்படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தியாகராஜ_பாகவதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது