இட்லர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 155.201.34.13ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox President
| name = அடால்ஃப் ஹிட்லர்இட்லர்
| nationality = [[1925]] வரையில் [[ஆஸ்திரியா|ஆஸ்திரியர்]];<ref>[http://www.ns-archiv.de/personen/hitler/oesterreich/staatsbuergerschaft.php Hitler's official application to end his Austrian citizenship] ([[ஏப்ரல் 7]] [[1925]])</ref> [[1932]] முதல் [[ஜெர்மனி]]யர்
| citizenship = [[ஆஸ்திரியா|ஆஸ்திரியர்]] (1889–1932)<br />[[ஜெர்மனி]]யர் (1932–1945)
வரிசை 24:
| signature = Hitlersign signature.jpg
}}
'''அடால்ஃப் ஹிட்லர்இட்லர்''' (''Adolf Hitler'', [[ஏப்ரல் 20]], [[1889]]- [[ஏப்ரல் 30]] ,[[1945]]) [[ஜெர்மனி]]யின் [[நாசிசம்|நாசிக்]] கட்சியின் தலைவராக விளங்கியவர். அவர் [[1933]]-ஆம் ஆண்டு [[ஜெர்மனி]] நாட்டின் சான்சலராக நியமிக்கப்பட்டார். பின்பு [[1934]]-ஆம் ஆண்டு, ஜெர்மனி நாட்டின் தலைவரானார்.1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ந் தேதியன்று தற்கொலை செய்துக்கொண்டது வரை அவர் அப்பதவியில் தொடர்ந்தார். ஜெர்மனி நாட்டின் [[ஃபியூரர்]] என அழைக்கப்பட்டார். [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப்போரின்]] இறுதியில் [[ஜோசப் ஸ்டாலின்|ஸ்டாலினின்]] [[செஞ்சேனை|செம்படைகளிடம்]] ஜெர்மன் தலைநகர் [[பெர்லின்|பெர்லினில்]] இட்லரின் நாசிப்படைகள் வீழ்ச்சியுற்றது. அப்படைகள் அவரை நெருங்குவதற்கு முன் தன் கைத்துப்பாக்கியால்<ref>[http://images.google.com/imgres?imgurl=http://blogs.lubbockonline.com/centennial/images/45_HitlerDead.jpg&imgrefurl=http://blogs.lubbockonline.com/centennial/static.php%3Fpage%3D1945&usg=___DJl0HYpCwo8RwJwhsV2DFdp7i8=&h=1092&w=800&sz=458&hl=ta&start=885&tbnid=mpagVtKWY62K-M:&tbnh=150&tbnw=110&prev=/images%3Fq%3Dadolf%2Bhitler%26start%3D880%26gbv%3D2%26ndsp%3D20%26hl%3Dta%26sa%3DN ஹிட்லர்இட்லர் இறப்பு]</ref>
சுட்டுத் [[தற்கொலை]] செய்து கொண்டார் என்று பதிவெடுகள் கூறுகின்றது. அவரோடு அவர் மனைவி [[இவா பிரான்|இவா பிரானும்]] தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறப்படுகின்றது.
 
வரிசை 30:
=== தோற்றம் ===
 
[[படிமம்:Bundesarchiv Bild 183-1989-0322-506, Adolf Hitler, Kinderbild.jpg|thumb|left|150px|குழந்தையாக ஹிட்லர்இட்லர்]]'''அடால்ப் ஹிட்லர்இட்லர்''' [[காஸ்தாப் ஜூம் பொம்மர்]] என்னுமிடத்தில் [[20 ஏப்ரல்]], 1889 இல் தாய் (அலய்ஸ இட்லரின் மூன்றாவது மனைவி) [[கிளாரா போல்ஸ்]] (1860–1907), தந்தை [[அலாய்ஸ் இட்லர்]]-க்கும் (1837–1903) ஆறு குழந்தைகளில் நான்காவது குழந்தையாக பிறந்தார். இவருடன் பிறந்த நால்வர் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர். எஞ்சியவர்கள் அடால்ப் இட்லரும் அவரின் கடைசி தங்கை [[பவுலா இட்லர்]] மட்டும்தான்.
 
=== தந்தையின் துன்புறுத்தல் ===
 
இட்லரும், இட்லரை விட ஏழு வயது சிறியவரான தங்கையும் பருவம் அடைந்தபோது இவருடைய தந்தை (அலாய்ஸ் ஹிட்லர்இட்லர்) தன் இரண்டாவது மனைவியின் மூலம் இரு குழந்தைகளை பெற்றெடுத்தாக அறியப்படுகின்றது. இளமைக்காலத்தில் தந்தையின் கொடுமைக்கு தாயாரும் ஆளாக்கப்பட்டதாக பதிவெடுகள் கூறுகின்றன. தன் தந்தை எவ்வாறு தன்னையும் தன் தாயையும் அடித்து துன்புறுத்தினார் என்பதை தன்னுடைய [[மெயின் கேம்ப்]] என்ற சுய சரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் என்று அறிகின்றோம். தந்தையின் கொடுமையால் தன் தாய் துன்புறுவதை கண்டு அவர் மேல் அளவுகடந்த பாசம் கொண்டார் என்று தெரிகின்றது. அதே சமயம் அவர் தந்தைமேல் அளவுகடந்த வெறுப்பையும் கொண்டார் என்றும் கூறப்படுகிறது. பொருளாதார சூழ்நிலை காரணமாக இவர் குடும்பம் அடிக்கடி இடம் பெயர்ந்தது தெரிகின்றது.
 
=== ஓவியராதல் ===
ஹிட்லர்இட்லர் தன் படிப்பில் ஏற்பட்ட மந்த நிலையை தன் தந்தையின் கொடுமைக்கு கொடுத்த பரிசாகவும் தன் தந்தை தான் அவரைபோன்று சுங்க அதிகாரி பணியில் அமரவேண்டும் என்ற கனவை பொய்யாக்கிய திருப்தி கிடைத்ததாக தன் சுயசரிதையில் ஹிட்லர்இட்லர் விளக்கியுள்ளார். இதனால் அவர் ஓவியராகும் கனவை மெய்ப்பித்தாகவும் குறிப்பிட்டுள்ளார். அவருடைய தந்தை [[3 ஜனவரி]], [[1903]] அன்று மரணமடைந்தார். அதன் பின் அவருடைய கல்வி எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை. ஹிட்லர்இட்லர் தம் 16 ம் வயதில் உயர் நிலை பள்ளி படிப்பை டிப்ளாமா பட்டம் பெறாதநிலையில் நிறுத்திக்கொண்டதாக பதிவெடுகள் கூறுகின்றன.
 
=== கல்வி ===
 
தொடக்கத்தில் ஹிட்லர்இட்லர் கல்வியில் சிறந்து விளங்கினார். ஆறாவது வகுப்பு படிக்கும் சமயத்தில் கல்வியில் சிறிது தொய்வு ஏற்பட்டது அதன் காரணமாக அவ்வகுப்பில் தேர்ச்சி பெறாமல் மீண்டும் அதே வகுப்பில் சேர்ந்து படித்தார். இவர் கல்வியில் நாட்டமில்லாமையை கண்டு இவன் உழைப்பதில் ஈடுபாடுகொண்டவனல்லன் என்று ஆசிரியர்கள் இவர் பெற்றோருக்கு சுட்டிகாட்டினர். இவர் படித்த பள்ளியில் இவர் வயதுடைய (20 ம் நூற்றாண்டின் மிகப்பெரிய தத்துவவியலாளரான) லுட்வக் விட்ஜென்ஸ்டின் இவரைவிட இரண்டு வகுப்பு கூடுதலான வகுப்பில் படித்தார். இருவரும் ஒருவரையொருவர் சந்தித்ததேயில்லை.
 
=== அடால்ப் ஹிட்லர்இட்லர் பெயர்க்காரணம் ===
 
'''அடால்ப்''' என்ற பெயர் பழங்காலத்து ஜெர்மானியரிடமிருந்து வந்தது. அடால்ப் என்பது உயர் குணமுள்ள (Nobility) + ஒநாய் (wolf) என்பதைக் குறிக்கும் சொல். இதையறிந்த இட்லர் தனக்குத்தானே ஒநாய் என்ற பெயரை தனக்கு புனைப்பெயராக வைத்துக்கொண்டார். அவருக்கு நெருங்கியவர்கள் அவரை அப்படித்தான் அழைப்பார்கள். [[1920]] களில் அவரை அப்படித்தான் அழைத்தனர். அவர் நெருங்கிய உறவினர்கள் அவரை அடி (Adi) என அழைத்தனர். இட்லர் என்பதற்கு மேய்ப்பாளர் என்ற பொருள், காப்பாளர் என்றும் பொருள்படும்.
வரிசை 128:
* [http://www.dailymail.co.uk/news/article-2737593/Photos-Adolf-Hitler-young-man-discovered-box-World-War-II-souvenirs.html?ito=social-facebook Unseen Hitler: Photos of the Führer that lay undiscovered in a California attic for decades], DailyMail, 29 August 2014
 
[[பகுப்பு:அடால்ஃப் ஹிட்லர்இட்லர்]]
[[பகுப்பு:சர்வாதிகாரிகள்]]
[[பகுப்பு:தற்கொலை செய்து கொண்டோர்]]
"https://ta.wikipedia.org/wiki/இட்லர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது