ஆகத்து 15: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 29:
*[[1892]] – [[லூயி டே பிராலி]], [[இயற்பியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற பிரெஞ்சு இயற்பியலாளர் (இ. [[1987]])
*[[1896]] – [[கெர்டி கோரி]], [[மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற செக்-அமெரிக்க மருத்துவர் (இ. [[1957]])
*[[1915]] – [[மியரி ஜேம்சு துரைராஜா தம்பிமுத்து]], இலங்கைத் தமிழ் ஆங்கிலக் கவிஞர், இதழாசிரியர், திறனாய்வாளர் (இ. [[1983]])
*[[1917]] – [[ஆஸ்கார் ரொமெரோ]], சல்வதோர் பேராயர் (இ. [[1980]])
*[[1921]] – [[கா. கைலாசநாதக் குருக்கள்]], ஈழத்து இந்து ஆய்வாளர், பேராசிரியர் (இ. [[2000]])
"https://ta.wikipedia.org/wiki/ஆகத்து_15" இலிருந்து மீள்விக்கப்பட்டது