தி சைக்கிளிச்டு (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
'''பைசைக்கிளிரான்/ தி சைக்கிளிச்டு''' ([[ஆங்கிலம்]]:The Cyclist, [[பாரசீக மொழி]]:بايسيكل‏ران) என்ற திரைப்படம் 1987 ல் வெளிவந்தது. [[ஈரான்|ஈரானிய]] இயக்குனர் [[மோசன் மக்மால்பஃப்]] அவர்கள் இயக்கிய திரைப்படம் இது.
==கதை==
மரண‌த்ருவாயில்மரண‌த்தருவாயில் இருக்கும் தன் மனைவியின் அறுவை சிகிட்சைக்குப் பணம் வேண்டி [[ஈரான்|ஈரானில்]] வசிக்கும் [[ஆப்கானித்தான்|ஆப்கான்]] அகதி ஒருவர் அங்குள்ள ஒரு சதுக்கத்தில் 7 இரவுகள் 7 பகல்கள் இடைவிடாது மிதிவண்டியை ஓட்டுகிறார்.<ref>{{harvnb|Adelkhah|Olszewska|2007|p=137}}</ref> ஆப்கான் அகதிகள் ஈரானில் துயரப்படுவதையும் அவரர்களால் இச்சிக்கல்களிலிருந்து மீள முடியாது எனவும் இத்திரைப்படத்தைப் பற்றி விமரிசகர் ஒருவர் குறிப்பிடுகிறார்.<ref>{{harvnb|Adelkhah|Olszewska|2007|p=138}}</ref>
 
==விருது==
"https://ta.wikipedia.org/wiki/தி_சைக்கிளிச்டு_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது