1934 சுவிஸ்ஏர் துட்லிகேன் விபத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''1934 சுவிஸ்ஏர் துட்லிகேன் விபத்து''' (''1934 Swissair Tuttlingen accident'') என அறியும் இவ்[[வானூர்தி]] விபத்து, [[1934]]-ம் ஆண்டு [[சூலை]] 27-ம் நாளன்று, [[இடி]]யுடன் (''Thunder'') கூடிய [[மழை]]யின் காரணமாக வெடித்து தீப்பிடித்து, [[ஜெர்மனி|ஜெர்மனியின்]] 'துட்லிகேன்' (''Tuttlingen'') பகுதியில் 3,000 அடி உயரத்தில் இருந்து விழுந்து நொருங்கி விபத்துக்குள்ளானது. கர்டிஸ் டி 32 காண்டர் II (''Curtiss T-32 Condor II'') வகையைச் சார்ந்த (பதிவு எண்:CH-170) இவ்வானூர்தி விபத்தில், வானூர்தி சேவைப் பணியாளர்கள் 3 பேர்களுடன், பயணிகள் 9 பேர்களும் (பயணித்த அனைவரும்) பலியாகினர்.<ref>{{cite web |url=https://aviation-safety.net/database/record.php?id=19340727-0 |title=ACCIDENT DETAILS |publisher=aviation-safety.net (ஆங்கிலம்) |date= © 1996-2016 |accessdate=2016-08-23}}</ref>
 
== சான்றாதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/1934_சுவிஸ்ஏர்_துட்லிகேன்_விபத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது