ரெம்பிரான்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|af}} → (5)
வரிசை 29:
== தனிப்பட்ட வாழ்க்கை ==
 
ரெம்பிரான்ட் லெய்டன் பல்கழைக்கழகத்திற்குபல்கழைக்கழகத்திற்குச் சென்ற போதிலும் அவர் வரைதல் கலை மீதே அதிக ஆர்வம் செலுத்தினார், ஆதலால் தான் அவர் ஒரு பிரபல்யமான ஓவியராக வந்தார். 1631 ஆம் ஆண்டில் வாழ்க்கை நடத்த [[ஆம்ஸ்டர்டம்]] நகருக்குச் சென்றார், ஏனெனில் அங்கிருந்த மக்கள் சிலர் தமது உருவப்படங்களை வரைந்து தருமாறு கோரிக்கை விடுத்ததனாலேயே ஆகும். 1634 ஆம் ஆண்டில் ''சசிகா வன் உலென்பேர்க்'' (Saskia van Uylenberg) என்னும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் நான்கு பிள்ளைகளைப் பெற்றெடுத்தனர், எனினும் மூன்று பிள்ளைகள் இளைமையிலேயே இறந்து விட்டனர். அவர்களில் 1641 ஆம் ஆண்டில் பிறந்த டிடஸ் (Titus) எனும் பிள்ளையே முதியவனாகும் வரை உயிருடன் இருந்தான். ரெம்பிரான்டின் மனைவி சசிகா டிடஸ் பிறந்து ஒரு வருதத்தின் பின் காச நோயால் 1642 ஆம் ஆண்டில் இறந்துவிட்டாள்.
 
சசிகா நோயால் பாத்க்கப்பட்டு இருந்தபோது பணியமர்த்தப்பட்ட செவிலியர் ரெம்பிரான்டின் காதலியாக மாறினார். ஆனாள்ஆனால் அவள் ரெம்பிரான்டிற்குக் கொடுத்த வாக்குறுதியை மீறி குற்றம் இழைத்தாள். ஆகையாள் அவள் ஒரு ஆண்டில் 200 கில்லருக்கு வழங்கப்பட்டாள். ரெம்பிரான்ட் சசிகாவிற்குசசிகாவிற்குக் கொடுத்த நகையை வைத்து வேலை செய்யுமிடமொன்றில் சேர்ந்து கொண்டார்.
 
பின்பு ரெம்பிரான்ட் அவரது வேலையாளான ஒரு இளம் பெண்ணுடன் வசித்துவந்தார். அவளின் பெயர் ஹென்ட்ரிக்ஜே ஸ்டொஃபெல்ஸ் (Hendrickje Stoffels) என்பதாகும். அப்பெண் கோர்னெலிஆ (Cornelia) எனும் மகளையும் பெற்றெடித்தாள்பெற்றெடுத்தாள். இறுதியாக 1669 ஆம் ஆண்டு கொடோபர் பத்தாம் திகதி மரணமடைந்தார்.
 
== படைப்புக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ரெம்பிரான்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது