எஸ். ஏ. டாங்கே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: தகவற்பெட்டி இணைப்பு
No edit summary
வரிசை 26:
| successor3 = அப்துல் காதெர் சலெபாய் (Abdul Kader Salebhoy)
| birth_date = {{Birth-date|அக்டோபர் 10 1899}}
| birth_place = கரஞ்கான் (Karanjgaon)கரஞ்சிகான், [[மும்பை மாகாணம்]], [[பிரித்தானிய இந்தியா]]<br><small>(தற்சமயம் [[மகாராட்டிரம்]], [[இந்தியா]])</small>
| death_date = {{Death-date and age|மே 22 1991|அக்டோபர் 10 1899}}
| death_place = [[மும்பை]], [[மகாராட்டிரம்]], [[இந்தியா]]
| spouse = }}
 
'''எஸ். ஏ. டாங்கே''' (Shripad Amrit Dange 10 அக்டோபர் 1899--22 மே 1991) இந்திய அரசியல்வாதி, பொதுவுடைமையாளர், மற்றும் தொழிற்சங்கச் செயற்பாட்டாளர் ஆவார். [[இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைத்கட்சி]]யைத் தொடங்கியவர்களில் முன்னணியாளரும் ஆவார். <ref>http://parliamentofindia.nic.in/ls/lsdeb/ls10/ses1/0411079105.htm</ref>
 
==இளமைக்காலம்==
வரிசை 39:
==அரசியல் பணிகள்==
 
1920 ஆம் ஆண்டில் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்தார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் லோக மான்ய திலகர், மகாத்மா காந்தி, சுபாசு சந்திரபோசு, சவகர்லால் நேரு போன்ற தலைவர்களுடன் இணைந்து போராடினார். <ref>http://connection.ebscohost.com/c/articles/89562950/comrade-s-a-danges-role-indian-freedom-struggle</ref> கான்பூர் சதி வழக்கு, மீரட் சதி வழக்கு , போருக்கு எதிரான நடவடிக்கைகள் என பலவாறு குற்றங்கள் சுமத்தப்பட்டு மொத்தம் 16 ஆண்டுகள் சிறையில் இருந்தார். இந்தியா விடுதலை பெற்ற பிறகும் இந்திய அரசியலில் முக்கியப் பங்கு ஆற்றினார்.
இந்தியா விடுதலை பெற்ற பிறகும் இந்திய அரசியலில் முக்கியப் பங்கு ஆற்றினார்.
 
பாம்பே சட்ட மன்ற உறுப்பினராகவும் (1946-1951) நாடாளுமன்ற உறுப்பினராக 1957 ஆம் ஆண்டிலும் 1967 ஆம் ஆண்டிலும் பதவி வகித்தார். 1978 வரை இந்தியப் பொதுவுடைமைக் கடசியின் தலைவர் பதவியில் இருந்தார். 1981 இல் அக்கட்சி யிலிருந்து வெளியேற்றப் பட்டார். பின்னர் அனைத்திந்திய பொதுவுடைமைக் கட்சியிலும், அதிலிருந்து விலகி ஒன்றுபட்ட பொதுவுடைமைக் கட்சியிலும் சேர்ந்தார். மகாராட்டிய மாநிலம் உருவாவதில் முன்னிலையில் இருந்து வெற்றி பெற்றார்.
 
[[இந்திரா காந்தி]] பிரகடனம் செய்த நெருக்கடி நிலைமைச் சட்டத்தை ஆதரித்தார்.
1978 வரை இந்தியப் பொதுவுடைமைக் கடசியின் தலைவர் பதவியில் இருந்தார். 1981 இல் அக்கட்சி யிலிருந்து வெளியேற்றப் பட்டார்.
பின்னர் அனைத்திந்திய பொதுவுடைமைக் கட்சியிலும், அதிலிருந்து விலகி ஒன்றுபட்ட பொதுவுடைமைக் கட்சியிலும் சேர்ந்தார்.
மகாராட்டிய மாநிலம் உருவாவதில் முன்னிலையில் இருந்து வெற்றி பெற்றார்.
 
இந்திரா காந்தி பிரகடனம் செய்த நெருக்கடி சட்டத்தை ஆதரித்தார்.
 
==எழுத்தாளராக==
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._ஏ._டாங்கே" இலிருந்து மீள்விக்கப்பட்டது