தொழு நோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 3:
'''தொழு நோய்''' (ஆங்கிலம்-Leprosy or Hansen's disease (HD)) என்பது, ''[[மைக்கோபாக்டீரியம் இலெப்ரே]]''<ref> மைக்கோபக்டீரியம் லெப்ரே =[[:en:Mycobacterium leprae]] </ref> என்னும் [[நோய்க்காரணி|நோய்க்காரணி/நோயுயிரி]]யால் வரும், உயிர்க்கொல்லி நோயாகும். இதன் வரலாறு மிகவும் பிந்தையதாகும். இந்நோயைப் பற்றி, பல வரலாற்று நூல்களும், கிறித்துவ மதநூலான [[விவிலியம்|விவிலியத்திலும்]] இதன் குறிப்பு உள்ளது. இந்நோயை உண்டாக்கும் நோயுயிரியை, முதலில் 1873ம் ஆண்டு மருத்துவர் [[கெரார்டு ஆன்சன்]] என்பவர் கண்டறிந்தார். ஆதலால் இதற்கு ஆன்சன் நோய் எனவும் அழைக்கப்படுகிறது.
 
[[படிமம்:Gerhard Armauer Hansen.jpg|210px|right|thumb|தொழுநோயைக் கண்டறிந்தவர்]].
 
தொழுநோய் என்பது புறநரம்புகள் பகுதிகளிலும் மற்றும் சுவாசக்குழாயில் காணப்படும் கோழைகளில் ஏற்படும் குருண/குருமணி நோய்களாகும். தோலில் காணப்படும் சீழே அதன் முதல் அறிகுறியாகும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்காமல் விடின் தொழுநோயின் தீவிரம் அதிகரித்து தோல், நரம்பு, விரல்கள் மற்றும் கண்களுக்கு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும்.
"https://ta.wikipedia.org/wiki/தொழு_நோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது