சேசாத்திரி சுவாமிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎முக்திடைதல்: ஆதாரம் இணைத்தல்
வரிசை 31:
===முக்திடைதல்===
 
கிபி 1928ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் நாள் பக்தர்கள் அனைவரும் ஒன்றுகூடி சேசாத்திரி சாமிகளுக்கு அபிசேகம் செய்ய கோரிக்கை வைத்தனர். முதலில் சுவாமிகள் மறுத்தாலும் பின்பு பக்தர்களின் வற்புறுத்துதலால் ஏற்றுக்கொண்டார். பக்தர்கள் பலர் குடம்குடமாக அபிசேகங்களை செய்து அலங்கரித்தனர். அந்த அபிசேகத்தின் குளிர்ச்சியால் சேசாத்திரி சாமிகளுக்கு குளிர் காய்ச்சல் வந்தது. உணவோ, நீரோ எடுத்துக் கொள்ளாமல் இருந்தார். பக்தர்கள் கம்பளி கொடுத்தாளும் போர்த்திக் கொள்ளாமல் இருந்தார். கிபி 1929ம் ஆண்டு ஜனவரி மாதம் 4ம் நாள் வெள்ளிக்கிழமை ஹஸ்த நட்சத்திறத்தன்று முக்தி அடைந்தார்.<ref>[http://bhagavan-ramana.org/ramana_maharshi/books/pos/pos006.html Ramana Maharshi and the Path of Self-Knowledge]</ref> முக்தி நாள் தமிழ் மாதமான மார்கழி மாதம் 21ம் நாளாகும்.
 
==சமாதிக் கோயில்==
"https://ta.wikipedia.org/wiki/சேசாத்திரி_சுவாமிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது