முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

623 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{unreferenced}}
'''நடிகர்''' அல்லது '''நடிகை ''' என ஓர் திரைப்படத்திலோ,தொலைக்காட்சியிலோ,மேடை நாடகத்திலோ,வானொலி நாடகத்திலோ பங்கு பெற்று வேடமேற்று நடிப்பவரைக் குறிக்கிறோம். சிலநேரங்களில் அவர்கள் பாடவோ அல்லது நடனமாடவோ மட்டுமே பங்காற்றியிருப்பர்.
 
== வரலாறு==
மேற்கத்திய வரலாறுகளில் முதன்முதலில் நடிகர் ஒருவர் நடித்ததாகக் கருதப்படுவது கி.மு 534 ஆகும். அன்று [[கிரேக்கம்|கிரேக்க]] நடிகர் தெஸ்பிஸ், ''தியேட்டர் டியொனிசுஸ்'' என்ற நாடகத்தில் வேடமணிந்து முதல் வார்த்தைகளை பேசியபோது நடிப்பின் துவக்கம் நிகழ்ந்ததாக வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். அது வரை கதை சொல்லிவந்த பழக்கத்திலிருந்து இது முக்கிய மாற்றமாக அமைந்தது. முதல் நடிகர் பெயர் தெஸ்பிஸ் என்பதாலேயே இன்றும் நடிகர்களை ஆங்கிலத்தில் தெஸ்பியன்ஸ் எனக் குறிப்பிடுகின்றனர்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2109477" இருந்து மீள்விக்கப்பட்டது