தமிழ்நாடு பிரீமியர் லீக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
(வேறுபாடு ஏதுமில்லை)

11:06, 25 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

தமிழ்நாடு பிரீமியர் லீக் (Tamil Nadu Premier League) இந்தியாவின் தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் ஓர் துடுப்பாட்டத் தொடர் ஆகும். 2016 ஆகத்து மாதத்தில் தமிழ்நாடு துடுப்பாட்ட சங்கத்தால் தொடங்கப்பட்ட இத்தொடரானது, இந்திய அளவில் நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் போன்று தமிழக அளவில் நடைபெறும் தொடராகும். தமிழ்நாடு துடுப்பாட்ட சங்கத்தில் பதிவுசெய்துள்ள வீரர்கள் மட்டுமே இத்தொடரில் விளையாட முடியும். இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் இந்தியா குழுமம் பெற்றுள்ளது.

தமிழ்நாடு பிரீமியர் லீக்
நாடு(கள்)இந்தியா இந்தியா
நிர்வாகி(கள்)தமிழ்நாடு துடுப்பாட்ட சங்கம்
வடிவம்இருபது20
போட்டித் தொடர் வடிவம்தொடர் சுழல்முறைப் போட்டி
மொத்த அணிகள்8
வலைத்தளம்www.tnca.cricket/tnpl

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்