"தமிழ்நாடு பிரீமியர் லீக்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,483 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
பங்கேற்கும் அணிகள்
(பங்கேற்கும் அணிகள்)
 
'''தமிழ்நாடு பிரீமியர் லீக்''' (Tamil Nadu Premier League) [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] ஆண்டுதோறும் நடைபெறும் ஓர் துடுப்பாட்டத் தொடர் ஆகும். 2016 ஆகத்து மாதத்தில் [[தமிழ்நாடு துடுப்பாட்ட சங்கம்|தமிழ்நாடு துடுப்பாட்ட சங்கத்தால்]] தொடங்கப்பட்ட இத்தொடரானது, இந்திய அளவில் நடைபெறும் [[இந்தியன் பிரீமியர் லீக்]] போன்று தமிழக அளவில் நடைபெறும் தொடராகும். தமிழ்நாடு துடுப்பாட்ட சங்கத்தில் பதிவுசெய்துள்ள வீரர்கள் மட்டுமே இத்தொடரில் விளையாட முடியும். இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை [[ஸ்டார் இந்தியா|ஸ்டார் இந்தியா குழுமம்]] பெற்றுள்ளது.
 
== பங்கேற்கும் அணிகள் ==
 
{| class="wikitable"
|-
!| '''அணி'''
!| '''உரிமையாளர்(கள்)'''
!| '''ரூபாய் ([[Indian rupee|INR]])'''
|-
| [[சேப்பாக்கம்]]
| [[Metronation Chennai Television]]
| align=right | {{INRConvert|5.13|c}}
|-
| [[கோயம்புத்தூர்]]
| [[லைக்கா தயாரிப்பகம்]]
| align=right | {{INRConvert|5.01|c}}
|-
| [[திண்டுக்கல்]]
| TAKE Solutions
| align=LEFT | {{INRConvert|3.42|c}}
|-
| [[காஞ்சிபுரம்]]
| ரூபி பில்டர்ஸ்
| align=right | {{INRConvert|3.69|c}}
|-
| [[காரைக்குடி]]
| செட்டிநாடு குழுமம்
| align=right | {{INRConvert|3.3|c}}
|-
| [[மதுரை]]
| கோதாரி (மெட்ராஸ்) லிட்
| align=right | {{INRConvert|4.001|c}}
|-
| [[தூத்துக்குடி]]
| தூத்துக்குடி விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு தனியார் நிறுவனம்
| align=right | {{INRConvert|5.21|c}}
|-
| [[திருவள்ளூர்]]
| முன்னாள் துடுப்பாட்ட வீரர் [[வ. பி. சந்திரசேகர்|வி. பி. சந்திரசேகர்]]
| align=right | {{INRConvert|3.48|c}}
|}
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2109651" இருந்து மீள்விக்கப்பட்டது