"சேசாத்திரி சுவாமிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

279 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
reFill உடன் 4 வெற்று உசாத்துணை(கள்) நிரப்பப்பட்டன ()
சி (→‎முக்திடைதல்: ஆதாரம் இணைத்தல்)
சி (reFill உடன் 4 வெற்று உசாத்துணை(கள்) நிரப்பப்பட்டன ())
}}
 
'''சேசாத்திரி சுவாமிகள்''' என்பவர் [[திருவண்ணாமலை]]யில் வாழ்ந்த [[சித்தர்|சித்தராவார்]].<ref>{{cite web|url=http://temple.dinamalar.com/news_detail.php?id=1807|title=சேஷாத்திரி சுவாமிகள்|publisher=}}</ref><ref>{{cite web|url=http://www.maalaisudar.com/staticpage.php?id=46174%20&%20section=5%20&%20catid=13|title=Maalaisudar|publisher=}}</ref> இவர் சமாதி அடைந்த இடம் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ளது. சேசாத்திரி சுவாமிகளை காஞ்சி காமாட்சியின் அவதாரம் என்று பக்தர்கள் கூறுகிறார்கள். <ref>{{cite web|url=http://www.nakkheeran.in/Users/frmArticles.aspx?A=25693|title=காமாட்சி அவதாரம் சேஷாத்ரி சுவாமிகள்!|publisher=}}</ref> இவர் தன்னுடைய 19வது வயதில் கிபி 1889ல் திருவண்ணாமலைக்கு வந்தார். அதன்பின்பு திருவண்ணாமலையிலேயே வாழ்ந்து மறைந்தார். இவர் [[இரமண மகரிசி]] பாதாள லிங்க சந்நதியில் அமர்ந்து தியானத்தில் இருந்தபோது, அவரை மீட்டார்.
 
==வரலாறு==
===முக்திடைதல்===
 
கிபி 1928ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் நாள் பக்தர்கள் அனைவரும் ஒன்றுகூடி சேசாத்திரி சாமிகளுக்கு அபிசேகம் செய்ய கோரிக்கை வைத்தனர். முதலில் சுவாமிகள் மறுத்தாலும் பின்பு பக்தர்களின் வற்புறுத்துதலால் ஏற்றுக்கொண்டார். பக்தர்கள் பலர் குடம்குடமாக அபிசேகங்களை செய்து அலங்கரித்தனர். அந்த அபிசேகத்தின் குளிர்ச்சியால் சேசாத்திரி சாமிகளுக்கு குளிர் காய்ச்சல் வந்தது. உணவோ, நீரோ எடுத்துக் கொள்ளாமல் இருந்தார். பக்தர்கள் கம்பளி கொடுத்தாளும் போர்த்திக் கொள்ளாமல் இருந்தார். கிபி 1929ம் ஆண்டு ஜனவரி மாதம் 4ம் நாள் வெள்ளிக்கிழமை ஹஸ்த நட்சத்திறத்தன்று முக்தி அடைந்தார்.<ref>[{{cite web|url=http://bhagavan-ramana.org/ramana_maharshi/books/pos/pos006.html Ramana Maharshi and the Path of Self|title=bhagavan-Knowledge]ramana.org|publisher=}}</ref> முக்தி நாள் தமிழ் மாதமான மார்கழி மாதம் 21ம் நாளாகும்.
 
==சமாதிக் கோயில்==
33,010

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2109740" இருந்து மீள்விக்கப்பட்டது