தமிழ்நாடு பிரீமியர் லீக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பங்கேற்கும் அணிகள்
No edit summary
வரிசை 21:
 
'''தமிழ்நாடு பிரீமியர் லீக்''' (Tamil Nadu Premier League) [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] ஆண்டுதோறும் நடைபெறும் ஓர் துடுப்பாட்டத் தொடர் ஆகும். 2016 ஆகத்து மாதத்தில் [[தமிழ்நாடு துடுப்பாட்ட சங்கம்|தமிழ்நாடு துடுப்பாட்ட சங்கத்தால்]] தொடங்கப்பட்ட இத்தொடரானது, இந்திய அளவில் நடைபெறும் [[இந்தியன் பிரீமியர் லீக்]] போன்று தமிழக அளவில் நடைபெறும் தொடராகும். தமிழ்நாடு துடுப்பாட்ட சங்கத்தில் பதிவுசெய்துள்ள வீரர்கள் மட்டுமே இத்தொடரில் விளையாட முடியும். இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை [[ஸ்டார் இந்தியா|ஸ்டார் இந்தியா குழுமம்]] பெற்றுள்ளது.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1,ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 HD(ஆங்கிலம்) & ஸ்டார் விஜய் சூப்பர்(தமிழ்)
 
== பங்கேற்கும் அணிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_பிரீமியர்_லீக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது