ஐப்போத்தலாமசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
en wiki:Hypothalamus மொழிப்பெயர்ப்பு
 
சிNo edit summary
வரிசை 2:
'''ஐப்போத்தலாமசு''' அல்லது '''முன்மூளை கீழுள்ளறை''' (hypothalamus) என்பது பல்வேறு செயல்களைச் செய்யக்கூடிய, பல சிறிய உட்கருக்களைக் கொண்ட, மூளையின் ஒரு பகுதியாகும். [[அகச்சுரப்பித் தொகுதி]]யுடன் [[நரம்புத் தொகுதி]]யை [[கபச் சுரப்பி]]யின் வழியாக இணைப்பது ஐப்போத்தலாமசின் முதன்மையான பணிகளில் ஒன்றாகும். ஐப்போத்தலாமசு உவளகத்தின் (முன்மூளை உள்ளறை;Thalamus) அடியில் உணர்வு மண்டலத்தின் (limbic system) ஒரு பகுதியாக அமைந்துள்ளது<ref>{{Cite web|url=http://webspace.ship.edu/cgboer/limbicsystem.html|title=The Emotional Nervous System|last=Dr. Boeree|first=C. George|website=The Limbic System|access-date=2016-04-18}}</ref>. ஐப்போத்தலாமசு நடுமூளையின் (diencephalon) கீழ்ப்புறப் பகுதியாக உள்ளது. அனைத்து [[முதுகெலும்பி]]களின் மூளைகளிலும் ஐப்போத்தலாமசு உள்ளது. மனிதர்களில் ஐப்போத்தலாமசு [[வாதுமை]] அளவில் உள்ளது.
 
[[வளர்சிதைமாற்றம்]] போன்ற குறிப்பிட்ட உயிரியத் தொழிற்பாடுகளுக்கும், தன்னாட்சி நரம்புத்தொகுதியின் பிற செயற்பாடுகளுக்கும் ஐப்போத்தலாமசு பொறுப்பாக உள்ளது. குறிப்பிட்ட நரம்பு இயக்குநீர்களை (வெளியிடு இயக்குநீர்கள்) ஐப்போத்தலாமசு உற்பத்தி செய்து, சுரக்கிறது. இந்தகையஇத்தகைய வெளியிடு இயக்குநீர்கள் [[கபச் சுரப்பி]] [[இயக்குநீர்]]கள் சுரப்பதைத் தூண்டவோ, தடுக்கவோ செய்கின்றன.
 
உடலின் வெப்ப நிலையைச் சீரமைத்தல், [[பசி]], (பெற்றோர்) பேணுகையின் சில முக்கியமான கூறுகள், தாய்மைப்பற்றின் செயற்பாடுகள், [[தாகம்]],<ref>[http://www.cancer.gov/dictionary?CdrID=46359 Definition of hypothalamus - NCI Dictionary of Cancer Terms<!-- Bot generated title -->]</ref> [[சோர்வு]], [[தூக்கம்]], பருவ, பொழுது ஒழுங்கியல்புகள் (circadian rhythms) ஆகியவற்றை ஐப்போத்தலாமசு கட்டுப்படுத்துகிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஐப்போத்தலாமசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது