"விக்கி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

15 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
 
== வரலாறு ==
[[படிமம்:HNL Wiki Wiki Bus.jpg|thumb|ஹானலூலூ சர்வதேசபன்னாட்டு விமானநிலையவானூர்திநிலைய விக்கி விக்கி ஷட்டில்.]]
விக்கி விக்கி வெப் என்னும் தளமே விக்கி என்றழைக்கப்பட்ட முதல் தளமாகும்.<ref name="ebersbach10">{{harv|Ebersbach|2008|p=10}}</ref> [[வார்டு கன்னிங்காம்]] விக்கி விக்கி வெப்ஐ 1994இல் உருவாக்கத் தொடங்கினார், அதனை மார்ச் 25,1995இல் [http://c2.com/ c2.com] என்ற [[டொமைன் பெயர்|இணையத்தள டொமைனில்]] நிறுவினார். [[ஹானலூலூ சர்வதேச வானூர்தி நிலையம்|ஹானலூலூ சர்வதேச வானூர்திநிலை]]யப் பணியாளர் ஒருவர், வானூர்திநிலைய முனையங்களுக்கு இடையே ஓடும் "[[விக்கி விக்கி ஷட்டில்|விக்கி விக்கி]]" ஷட்டில் பேருந்தைப் பிடிக்குமாறு தன்னிடம் சொன்னதை நினைவுகூறும் கன்னிங்காமால் இந்தப் பெயர் வைக்கப்பட்டது. கன்னிங்காமின் கூற்றுப்படி,"விரைவு-வலைத்தளம் என்று இதற்குப் பெயரிடுவதைத் தவிர்ப்பதற்காக 'விரைவு' என்பதற்கு எதுகை மோனை மாற்றாக உள்ள விக்கி விக்கியை நான் தேர்ந்தெடுத்தேன்."<ref name="cunningham">{{cite web | author = [[வார்டு கன்னிங்காம்|Cunningham, Ward]]|url=http://c2.com/doc/etymology.html |title=Correspondence on the Etymology of Wiki|date= 2003-11-01|publisher=WikiWikiWeb |accessdate=2007-03-09 }}</ref><ref name="history">{{cite web|author=[[வார்டு கன்னிங்காம்|Cunningham, Ward]] |url=http://c2.com/cgi/wiki?WikiHistory |title=Wiki History|publisher=WikiWikiWeb|date=2008-02-25|accessdate= 2007-03-09}}</ref>
 
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2110127" இருந்து மீள்விக்கப்பட்டது