விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இற்றை
வரிசை 2:
 
==திட்டத்தின் நிலை==
* தமிழ் இணையக் கல்விக்கழகம் மற்றும் தமிழ் விக்கிப்பீடியா கூட்டுச் செயல்பாடுகளின் விழைவாக இந்து அறநிலையத் துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, அரசால் தரக்கூடிய சிறந்த வடிவம் தீர்மானிக்கப்பட்டது. அவ்வகையில் சுமார் 38800 கோவில்/அறக்கட்டளை/மடம் சார்ந்த அரசுத் தரவுகள் பன்னிரண்டு எக்சல் கோப்பில், ஔவையார் எழுத்துருவில் மார்ச் 11 அன்று கிடைத்தன. இவையனைத்தும் [http://dev.neechalkaran.com/oovan ஓவன்] நுட்பத்தால் ஒருங்குறியாக மாற்றப்பட்டு விக்கிப்பீடியாவில் மாதிரிக் கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. விக்கிப்பீடியச் சமூக ஒப்புதலுக்காகத் தற்போது விவாதிக்கப்பட்டுவருகிறது.
 
அரசு [https://docs.google.com/spreadsheets/d/1JKhT_N8bJZodQmlX-iLI476v9tK3hdxUdvbqmAKxjSQ/edit#gid=0 மாதிரித் தரவுகள்]
மாதிரிக் கட்டுரை [[பயனர்:Neechalkaran/திருக்கோவில்1|ஒன்று]]
 
* வாக்கெடுப்பு நிறைவுற்று சொற்பட்டியல் பிழை திருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
 
=== சொற்பட்டியல் பிழை திருத்தம் ===
தமிழகக் கோவில்கள் தானியக்கத் திட்டம் தொடர்பான '''33 சொற்பட்டியல்கள் [[:பகுப்பு:தமிழகக் கோவில்கள் தானியக்கத் திட்டம்/சொற்பட்டியல்|இப்பகுப்பில்]] உள்ளன. இவற்றை அனைவரும் முன்னுரிமை தந்து திருத்தித் தர வேண்டுகிறேன்.''' பட்டியலாக இருக்கும் போதே திருத்த முடியாவிட்டால், இவை கட்டுரைகளில் இடம் பெற்ற பின் கவனித்துத் திருத்துவது மிகவும் சிரமமானது என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்.
 
ஒவ்வொரு முறை மாற்றுச் சொற்களைத் தந்து சேமிக்கும் போதும், உறுதியாக ஏற்புடைய சொற்களின் வரிசைகளை நீக்கி விடுங்கள். இதனால் ஒவ்வொரு முறையும் பட்டியல் சிறிதாகிக் கொண்டே வந்து கவனம் குவிக்கவும் பிறகு ஒன்று திரட்டி உரையாடவும் உதவும். எடுத்துக்காட்டுக்கு, [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%3ANeechalkaran%2F%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%881&type=revision&diff=2090306&oldid=2090295 இந்த மாற்றத்தைக்] காணுங்கள். சில ஊர் பெயர்கள், சொற்கள் ஏற்புடையன போல தோன்றும். ஆனால், சிறு பிழை இருக்கக் கூடும். எனவே, கவனித்து உறுதிப்படுத்தி நீக்க வேண்டுகிறேன். எடுத்துக்காட்டுக்கு, ''கீழ்வேளுர்'' தவறு. ''கீழ்வேளூர்'' சரி. ''விருத்தாசலம்'' புழக்கத்தில் உள்ளது. ஆனால், முதன்மைக் கட்டுரை ''விருத்தாச்சலம்'' என்றே உள்ளது.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 14:47, 26 ஆகத்து 2016 (UTC)
 
வரும் செப்தம்பர் 30 தமிழ் விக்கிப்பீடியாவின் பிறந்த நாளுக்கு முன் இத்தானியக்கப் பணியை முடிக்க முனைவோம். நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 14:47, 26 ஆகத்து 2016 (UTC)