ஓரச்சு வடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 42 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:Coaxial cable cutaway.svg|thumb|250px|right|Coaxial Cable]]
'''ஓரச்சு வடம்''' (Coaxial cable) என்பது ஒரு வகையான [[மின் கடத்தி]] ஆகும். மூன்றடுக்குகளில் முதலடுக்கான உட்கருவில் மின்கடத்தியும் அடுத்த உறையில் கடத்தியில்லா உறையும், மூன்றாவது அடுக்கில் கடத்தியாக ஒரு உலோக உறையும் கொண்டது. இதன் மேல் தோலாக [[நெகிழி]] (''plastic'') உறை பயன்படுத்தப்படுகிறது.உட்கரு [[கம்பி]]யும் உலோக உறையும் ஓரே அச்சில் இருப்பதால் இது ஓரச்சு வடம் என்றழைக்கப்படுகிறது. தொலைத்தொடர்பில் [[மின்காந்த அலை]]வரிசைகள் இதன் மூலம் அனுப்பபடுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஓரச்சு_வடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது