கம்பி வடத் தொலைக்காட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 42 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:...
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:RG-59.jpg|thumb|right|கம்பி வடத் தொலைக்காட்சி அலைவரிசை பொதுவாக [[ஓரச்சு வடம்|ஓரச்சு வடத்தினூடாக]] வீடுகளைச் சென்றடைகிறது]]
'''கம்பி வடத் தொலைக்காட்சி''' (''Cable Television'') அல்லது '''கம்பி வடத் தொழில்நுட்பம்''' (''Cable Technology'') என்பது [[ஓரச்சு வடம்|ஓரச்சு வட]]த் தொழில்நுட்பத்தாலோ [[ஒளியிழை]]த் தொழில்நுட்பத்தாலோ [[தொலைக்காட்சி]]ப் பெட்டிக்கு [[மின்காந்த அலை]]களை [[கம்பி வடம்]] ஊடாக அனுப்பும் தொழில்நுட்பம் ஆகும். இது கம்பி வட தொழில்நுட்பம் என்று பெரும்பான்பான்மையாக அழைக்கப்பெறுகிறது. பொதுவாக கம்பியின்றி ஒத்திசையாக அனுப்பப்படும் தொலைக்காட்சி அலைவரிசைகள் இத்தொழில்நுட்பத்தின் மூலம் [[எண்ணிமத் தொலைக்காட்சி|எண்ம முறையில்]] பரப்பப்படுகிறது. இத்தொழில்நுட்பத்தின் மூலம் [[பண்பலை]] வானொலி அலைகள், [[அகலப்பட்டை]] இணையம் மற்றும் [[தொலைபேசி]] சேவைகள் வழங்கப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/கம்பி_வடத்_தொலைக்காட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது