"இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,993 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
==தமிழ் பெயர்கள்==
அசுவனி முதல் ரேவதி வரையான 27 நட்சத்திரங்களின் பெயர்கள் தமிழ் அல்ல என்றும் அதன் தமிழ் பெயர்கள் புரவி, அடுப்பு, ஆரல், சகடு, மான்றலை, மூதிரை, கழை, காற்குளம், கட்செவி, கொடுநுகம், கணை, உத்தரம், கை, அறுவை, விளக்கு, முறம், பனை, துளங்கொளி, குருகு, உடைகுளம், கடைக்குளம், முக்கோல், காக்கை, செக்கு, நாழி, முரசு, தோணி ஆகும் என்று [[தேவநேயப் பாவாணர்]] கூறுகிறார்<ref>தென்சொற் கட்டுரைகள் பக்கம்-72</ref>.
 
==வடமொழி சொற்களுக்கு தமிழ் விளக்கங்கள்==
* அஸ்வினி -குதிரைத்தலை
* பரணி - தாங்கிப்பிடிப்பது
* கிருத்திகை - வெட்டுவது
* ரோஹிணி - சிவப்பானது
* மிருகசீரிடம் - மான் தலை
* திருவாதிரை - ஈரமானது
* புனர்பூசம் - திரும்ப கிடைத்த ஒளி
* பூசம் - வளம் பெருக்குவது
* ஆயில்யம் - தழுவிக்கொள்வது
* மகம் - மகத்தானது
* பூரம் - பாராட்ட த்தகுந்தது
* உத்திரம் - சிறப்பானது
* ஹஸ்தம் - கை
* சித்திரை - ஒளி வீசுவது
* ஸ்வாதி - சுதந்தரமானது
* விசாகம் - பிளவுபட்டது
* அனுசம் - வெற்றி
* கேட்டை - மூத்தது
* மூலம் - வேர்
* பூராடம் - முந்தைய வெற்றி
* உத்திராடம் - பிந்தைய வெற்றி
* திருவோணம் - படிப்பறிவு உடையது,காது
* அவிட்டம் - பணக்காரன்
* சதயம் - நூறு மருத்துவர்கள்
* பூரட்டாதி - முன் மங்கள பாதம்
* உத்திரட்டாதி - பின் மங்கள பாதம்
* ரேவதி - செல்வம் மிகுந்தது
 
==நட்சத்திர அதிபதிகள்==
20,775

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2110348" இருந்து மீள்விக்கப்பட்டது