உள்மனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பகுப்பில்லாதவை
No edit summary
வரிசை 1:
'''''உள்மனம்''''' ('''Unconscious mind''') என்பது மனிதனின் மனதில் தானாகவே நடைபெறும் செயல் ஆகும். இது தற்சோதனைக்கு (Introspection ) உட்படுத்த முடியாத ஒன்றகும்.<ref name="Westen1999">{{cite journal |last1=Westen |first1=Drew |year=1999 |title=The Scientific Status of Unconscious Processes: Is Freud Really Dead? |journal=Journal of the American Psychoanalytic Association |volume=47 |issue=4 |pages=1061–1106 |doi=10.1177/000306519904700404 |url=http://apa.sagepub.com/content/47/4/1061 |accessdate=June 1, 2012}}</ref>
{{பகுப்பில்லாதவை}}

மனிதனின் சிந்தனை, நினைவு, ஆர்வம், செயலூக்கம் (Mptivation ) ஆகிய மனதின் செயல்களுக்கு இதுவே காரணமாக அமைகிறது. உள்மனம் மனதின் முழு உணர்வு நிலைக்கு அடுத்த கீழ் நிலையில் இருந்தாலும் மனிதனின் நடத்தையில் தாக்கத்தை ஏற்படுத்த வல்லது.
ஒரு மனிதனின் அடக்கிவைக்கப்பட்ட உணர்ச்சிகள், இயல்பான திறமைகள், அடிப்படை புலன்காணும்  உணர்வு (Perception ), எண்ணங்கள், பழக்க வழக்கங்கள் முதலிவற்றின் தொகுப்பே உள்மனம் என்று ஆரய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.,<ref name="Westen1999"/> இவைகளுடன் மெய்ப்புனைவுகள் (Complexes ), இனந்தெரியாத அச்சங்கள் ( Phobia) மற்றும் ஆசைகளும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
வரி 22 ⟶ 21:
 
== மேற்கோள்கள் ==
{{Reflist|2}}
 
[[பகுப்பு:பிராய்ட் உளவியல்]]
[[பகுப்பு:உளவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/உள்மனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது