உள்மனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
 
==வரலாறு ==
உள்மனம் என்பதற்கான [[ஆங்கிலம்|ஆங்கிலச் சொல்]] ''Unconscious-{{lang-en|unconscious}}, mind''({{lang-de|Unbewusste}}, 18 ஆம் நூற்றண்டில் [[செர்மானிஜெர்மனி|செர்மானிய]] தத்துவ அறிஞர் ப்ரெடெரிக் செல்லிங்கு (Friedrich Schelling) என்பவரால் அறிமுகபடுத்தப்பட்டுஅறிமுகப்படுத்தப்பட்டு கவிஞர், கட்டுரையாளர் சேமுவல் டெய்லர் கோலிரிட்சு (Samuel Taylor Coleridge) என்பவரால் ஆங்கிலத்தில் எடுத்தாளப்பட்டுள்ளது.<ref name=Macmillan>{{cite book |author1=Bynum |author2=Browne |author3=Porter |authorlink3=Roy Porter |title=The Macmillan Dictionary of the History of Science |location=London |year=1981 |page=292 }}</ref><ref name=Murray>Christopher John Murray, ''Encyclopedia of the Romantic Era, 1760-1850'' (Taylor & Francis, 2004: ISBN 1-57958-422-5), pp. 1001–02.</ref> 18 ஆம் நூற்றாண்டின் செர்மானிய மருத்துவர் தத்துவ அறிஞர் எர்னெச்டு பிலாண்டெர் (Ernst Platner) அபூர்வமாகப் பயன்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் உள்ளன. உள்மன எண்ணங்களுக்கு அப்பாற்பட்டு, ஐம்புலன்களின் தாக்கத்தினால் தூண்டப்படும் ஆசைகள், எண்ணங்கள் மற்றும் செயல்களை நெறிப்படுத்த ஆன்மிகம் மற்றும் கடவுள் குறித்த எண்ணங்களில் ஈடுபடுவது என்பன பற்றிய கருத்துக்கள் தொன்று தொட்டே இருந்து வந்துள்ளது. உள்மனம் குறித்த கருத்துக்கள் கிருத்து பிறப்பதற்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பே [[இந்து சமயம்|இந்து சமய]] [[வேதம்|வேதங்களிலும்]] [[ஆயுர்வேதம்|ஆயுர்வேத]] நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.<ref>Alexander, C. N. 1990. Growth of Higher Stages of Consciousness: Maharishi's Vedic Psychology of Human Development. C. N. Alexander and E.J. Langer (eds.). Higher Stages of Human Development. Perspectives on Human Growth. New York, Oxford: Oxford University Press</ref><ref>{{cite book |author=Meyer-Dinkgräfe, D. |title=Consciousness and the Actor. A Reassessment of Western and Indian Approaches to the Actor's Emotional Involvement from the Perspective of Vedic Psychology |publisher=Peter Lang |year=1996 |isbn=0-8204-3180-X }}</ref><ref>{{cite journal |author=Haney, W.S. II |title=Unity in Vedic aesthetics: the self-interac, the known, and the process of knowing |journal=Analecta Husserliana  and Western Psychology: A comparison' 1934}}</ref> [[வில்லியம் சேக்சுபியர்]] உள்மனம் என்று குறிப்பிடமலேயே இது குறித்து அவரது நாடகங்களில் பரவலாகப் பேசியுள்ளார்.<ref>The Design Within: Psychoanalytic Approaches to Shakespeare: Edited by M. D. Faber. New York: Science House. 1970 An anthology of 33 papers on Shakespearean plays by psychoanalysts and literary critics whose work has been influenced by psychoanalysis</ref> மேற்கத்திய தத்துவ அறிஞர்கள் ஆர்தர் சுகோபென்கர் (Arthur Schopenhauer), பறுச் சிபினோச (Baruch Spinoza), [[கோட்பிரீட் லைப்னிட்ஸ்]], [[யோஃகான் ஃவிக்டெ|யோஃகான் ஃவிக்டெ]], [[எகல்]], சோரென் கிரிகிகார்டு (Søren Kierkegaard) , [[பிரீட்ரிக் நீட்சே]] ஆகியோரும் உள்மனம் என்னும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர்.<ref>Friedrich Nietzsche, preface to the second edition of "[[The Gay Science|The Gay science]]" 1886</ref>
 
== சிக்மண்ட் பிராய்டின் கருத்து ==
"https://ta.wikipedia.org/wiki/உள்மனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது