உள்மனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
== சிக்மண்ட் பிராய்டின் கருத்து ==
[[File:Structural-Iceberg.svg|thumb|right|240px|சிக்மண்ட் பிராய்டு விளக்கிய  மனதின் அமைப்பு.]]
மன இயக்க நிலைகளைநிலைகளைக் கடலில் மிதக்கும் பனிக்குன்றிற்கு ஒப்பிட்டால் புறமனம் என்பது கடல் நீருக்கு மேல் கண்ணில் தெரியும் சிறிய பகுதி., இடைமனம் என்பது கடல் நீருக்கு சற்று கீழே தெரியும் மங்கலான பகுதி, உள்மனம் என்பதோ கண்ணுக்குப் புலப்படமால் கடல் நீரில் அடியில் மறைந்திருக்கும் மிகப்பெரிய பகுதி, அதை. போலவேஅதைப்போலவே மன இயக்கங்களிலும் மிகக் குறைவான பகுதியே (அன்றாட வாழ்க்கைக்கு மிக அவசியமான சிறு பகுதியே –பகுதி) புறமன இயக்கமாக உள்ளது. ஐம்புலன் தூண்டுதல்களான பார்வை, செவியுணர்ச்சி, நுகர்ச்சி முதலிய உணர்வுகளுக்கு மனிதன் ஈடுகொடுத்துச் செய்யும் செயல்கள் அனைத்தும் வெளிமன இயக்கத்தின் பாற்பட்டவை. எப்போதோ நடைபெற்ற பழைய நிகழ்ச்சிகள் திடிரெனதிடீரென நினைவிற்கு வருதல் இடைமன இயக்கத்தினால் தான். இடைமன இயக்கம் இருப்பதால் தான் பல முக்கிய நிகழ்ச்சிகளையும் செய்திகளையும் சிந்திப்பதன் மூலம், புறமனத்திற்கு எட்டச் செய்ய முடிகிறது. உள்மன இயக்கமோ மனதில் ஆழப் புதைக்கப்பட்டுப் புறமனதிற்கு எட்டாத நிலையில் இருக்கிறது.<ref name ="Tamil"/>
 
எனினும்  உள்மனம் தான் மனிதனின்மனிதரின் அன்றாட செயல்களுக்கும் நடத்தைக்கும், அவன் கொண்டுள்ள பல கருத்துக்களுக்கும், பிறருடன் பழகும் சமுக உறவுகளுக்கும் அடிப்படைக் காரணமாக அமைகிறது. பண்பியல் தொகுப்பு வளரும் சமயத்தில், ஏற்படும் நிகழ்ச்சிகளினால் பலவித அனுபவங்களும், இன்பம், துன்பம், ஏமாற்றம், மனநிறைவு முதலிய நிகழ்ச்சிகளும், அன்பு, கோபம், வெறுப்பு ஆகியவை தோன்றுகின்றன. இவைகளில் மறுக்கப்படும் அல்லது ஒடுக்கப்படும் உணர்ச்சிகள் உள்மனதில் புதையுண்டுவிடுகின்றனபுதையுண்டு விடுகின்றன.  இவ்வனுபவங்களும், உணர்ச்சிகளும் அவ்வப்போது புறமனதிற்கு எட்டுவதன் விளைவாகவே மனிதனின் அன்றாட நடவடிக்கைகளும், கருத்துகளும், குறிக்கோள்களும் உருவாகின்றன. பார்த்த மாத்திரத்தில் எந்தக் காரணமுமின்றி ஒருவரை வெறுப்பதற்கோ விரும்புவதற்கோ காரணமாக அமைவன இப்புதையுண்ட எண்ணங்கள்தான்.
கசப்பான அனுபவங்களும், துன்பங்களும் விரைவில் மறக்கும் படி மனதின் அமைப்பு உள்ளது. அவைகள் மறக்காமல் இருந்தால் அவை மனிதனை செயலற்றவனவாக்கிவிடும். இவைகள் ஆழமாக உள்மனதில் பதியப்படுகின்றன. புற மனதில் இருந்து நீக்கவும் படுகின்றன. இத்தன்மை மன நலத்திற்கு ஏற்ற வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.<ref name ="Tamil"/>   
 
உள்மனதில் தோன்றும் பல எண்ணங்கள் புற மனத்திச் சென்று சேர்வதில்லை. உள்மனதில் தோண்றும் அனைத்து எண்ணங்களும் புறமனதை  அடைந்து புறமனமும் அவைகளை அசை போட்டு செயலாற்றத் துணிந்தால் பல இன்னல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.ஏனென்றால் எல்லா எண்ணங்களும் செயல் வடிவம் பெறுவதில்லை, செயல் வடிவம் பெற்றவை வெற்றியடைவதுமில்லை. ஆதலால் ஏமாற்றம் தான் மிஞ்சும். இதனைத் தவிர்க்கவே பல எண்ணங்கள் உள் மனதிலேயே புதைந்து விடுகின்றன.
கசப்பான அனுபவங்களும், துன்பங்களும் விரைவில் மறக்கும் படிமறக்கும்படி மனதின் அமைப்பு உள்ளது. அவைகள் மறக்காமல் இருந்தால் அவை மனிதனை செயலற்றவனவாக்கிவிடும். இவைகள் ஆழமாக உள்மனதில் பதியப்படுகின்றன. புற மனதில்புறமனதில் இருந்து நீக்கவும் படுகின்றன. இத்தன்மை மன நலத்திற்கு ஏற்ற வண்ணம்ஏற்றவண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.<ref name ="Tamil"/>   
தாயன்பை முழுவதும் தனக்கே உரிமையாக்க விழையும் மகனின் எடிபஸ் காம்ப்ளெக்ஸ் (Oedipus complex), தந்தையன்பை முழுவதும் தனக்கே உரித்தாக்க எண்ணும் மகனின் எலெக்ட்ரா காம்ப்ளெக்ஸ் (Electra complex). ஆண்குறி தனக்கு அமையவில்லையே என ஏங்கும் சிறுமியரின் குறிப்பொறாமை (Penis envy) முதலிய பாலுணர்வுகள் பெரும்பாலும் புறமனதிற்கு எட்டுவதேயில்லை. [[சிக்மண்ட் பிராய்ட்|சிக்மண்ட் பிராய்டு]]  ஆய்ந்தறிந்த மன ஆய்வுக்கொள்கைப்படி (Psycho - Analytic Principles) மறப்பு, எண்ணத்தை அடக்கல் முதலிய செயல்களின் மூலம் மனப்போராட்டத்தை உருவாக்கும் எண்ணங்கள் உள்மனதில் புதைக்கப்படுகின்றன. எனினும் இவ்வெண்ணங்கள் அண்மைக் கால நிகழ்ச்சிகளினாலும் பட்டறிவினாலும் தூண்டப்படும்போது பயமும் பதற்றமும் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்கவும், மன நிலையைச் சமன்படுத்தவும் உள்மனம் மீண்டும் முயலும்போது அவை நொண்டிக் சாக்காகக் கவன ஈர்ப்புச் செயல்களாக, எதிர் வினை அமைப்பாக, மனதளவில் வெறுக்கும் ஒருவரிடம் வெளிப்படையாக மிக அதிகமான அன்பு காட்டுதல் முதலிய இரண்டாம் நிலை மனப்பாதுகாப்பு வடிவில் வெளிப்படுகின்றன.<ref name ="Tamil"/>
உள்மனதில் தோன்றும் பல எண்ணங்கள் புற மனத்திச்புறமனத்தைச் சென்று சேர்வதில்லை. உள்மனதில் தோண்றும்தோன்றும் அனைத்து எண்ணங்களும் புறமனதை  அடைந்து, புறமனமும் அவைகளைஅவற்றை அசை போட்டுஅசைபோட்டு செயலாற்றத் துணிந்தால் பல இன்னல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. ஏனென்றால் எல்லா எண்ணங்களும் செயல் வடிவம் பெறுவதில்லை, செயல் வடிவம் பெற்றவை வெற்றியடைவதுமில்லை. ஆதலால் ஏமாற்றம் தான் மிஞ்சும். இதனைத் தவிர்க்கவே பல எண்ணங்கள் உள் மனதிலேயே புதைந்து விடுகின்றன.
மன ஆய்வு செய்து உள்மனக்கிடக்கையை அறியத் தடையற்ற பேச்சுமுறை, மனவசியம் முதலியன உதவும். மாறாக உள்மனதில் உள்ள எண்ணங்கள் முதல் நிலை மனப்பாதுகாப்பான எண்ண அடக்கல், இரண்டாம் நிலை மனப்பாதுகாப்பு ஆகிய முறைகளை மீறிப் புறமனதை எட்டினால் அத்தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் மனிதன் திணறுகிறான். அது பின்பு பல்வேறு மனநோய்களின் அறிகுறிகளாக வெளிப்படும்.<ref name ="Tamil"/>
 
எனவே தனி மனிதனின் பண்பியல் தொகுப்பிலுள்ள நிறை குறைகளை முழுமையாக உணர உதவுவன உள்மனத் தூண்டுதல்களினால் விளையும் அவருடைய அன்றாட நடவடிக்கைகளே! இவற்றை நுணுகி ஆராய்ந்தால் அகமன இயக்கத்தின் அடிப்படையைக் கண்டறியலாம்; தீய விளைவுகளைக் களையலாம்; மனநலம் பேணலாம். .<ref name ="Tamil"/>
தாயன்பை முழுவதும் தனக்கே உரிமையாக்க விழையும் மகனின் எடிபஸ் காம்ப்ளெக்ஸ் (Oedipus complex), தந்தையன்பை முழுவதும் தனக்கே உரித்தாக்க எண்ணும் மகனின் எலெக்ட்ரா காம்ப்ளெக்ஸ் (Electra complex). ஆண்குறி தனக்கு அமையவில்லையே என ஏங்கும் சிறுமியரின் குறிப்பொறாமை (Penis envy) முதலிய பாலுணர்வுகள் பெரும்பாலும் புறமனதிற்கு எட்டுவதேயில்லை. [[சிக்மண்ட் பிராய்ட்|சிக்மண்ட் பிராய்டு]]  ஆய்ந்தறிந்த மன ஆய்வுக்கொள்கைப்படி (Psycho - Analytic Principles) மறப்பு, எண்ணத்தை அடக்கல் முதலிய செயல்களின் மூலம் மனப்போராட்டத்தை உருவாக்கும் எண்ணங்கள் உள்மனதில் புதைக்கப்படுகின்றன. எனினும் இவ்வெண்ணங்கள் அண்மைக் கால நிகழ்ச்சிகளினாலும் பட்டறிவினாலும் தூண்டப்படும்போது பயமும் பதற்றமும் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்கவும், மன நிலையைச் சமன்படுத்தவும் உள்மனம் மீண்டும் முயலும்போது அவை நொண்டிக் சாக்காகக் கவன ஈர்ப்புச் செயல்களாக, எதிர் வினைஎதிர்வினை அமைப்பாக, மனதளவில் வெறுக்கும் ஒருவரிடம் வெளிப்படையாக மிக அதிகமான அன்பு காட்டுதல் முதலிய இரண்டாம் நிலை மனப்பாதுகாப்பு வடிவில் வெளிப்படுகின்றன.<ref name ="Tamil"/>
 
தடையற்ற பேச்சுமுறையும், மனவசியமும் மன ஆய்வு செய்து உள்மனக்கிடக்கையை அறியத்அறிய தடையற்ற பேச்சுமுறை, மனவசியம் முதலியன உதவும்உதவுகின்றன. மாறாக உள்மனதில் உள்ள எண்ணங்கள் முதல் நிலை மனப்பாதுகாப்பான எண்ண அடக்கல், இரண்டாம் நிலை மனப்பாதுகாப்பு ஆகிய முறைகளை மீறிப் புறமனதை எட்டினால் அத்தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் மனிதன் திணறுகிறான். அது பின்பு பல்வேறு மனநோய்களின் அறிகுறிகளாக வெளிப்படும்.<ref name ="Tamil"/> தனி மனிதரின் பண்பியல் தொகுப்பிலுள்ள நிறைகுறைகளை முழுமையாக உணர உதவுவன உள்மனத் தூண்டுதல்களினால் விளையும் அவருடைய அன்றாட நடவடிக்கைகளாகும். இவற்றை நுணுகி ஆய்வு செய்வதன் மூலமாக, அகமன இயக்கத்தின் அடிப்படையைக் கண்டறிந்து, ஏற்படக்கூடியத் தீயவிளைவுகளைக் களைந்து மனநலத்தைப் பேணிக்காக்க முடியும். <ref name ="Tamil"/>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/உள்மனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது