பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா சந்திப்பு தொடருந்து நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தமிழ்க்குரிசில் பக்கம் முகல்சராய் தொடருந்து நிலையம் என்பதை [[முகல்சராய் சந்திப்பு தொடருந்...
*விரிவாக்கம்*
வரிசை 1:
{{Infobox station
| name = முகல்சராய்
Mughalsarai
मुगलसराय
| type = [[இந்திய இரயில்வே]] சந்திப்பு
| style = இந்திய இரயில்வே
| image = Mughalsarai Station 2.jpg
| image_size =
| image_caption = முகல்சராய் சந்திப்பு
| address = [[முகல்சராய்]] - 232101, [[உத்தரப் பிரதேசம்]]
| country = {{flag|India}}
| coordinates = {{Coord|25.2767|N|83.1173|E|type:railwaystation_region:IN|format=dms|display=inline,title}}
| elevation = {{convert|84|m|ft}}
| line = [[ஹவுரா - தில்லி முதன்மை வழித்தடம்]]
ஹவுரா - கயா - தில்லி வழித்தடம்
ஹவுரா - அலகாபாத் - மும்பை வழித்தடம்
கயா - முகல்சராய் வழித்தடம்
முகல்சராய் - கான்பூர் வழித்தடம்
பட்னா - முகல்சராய் வழித்தடம்
முகல்சராய் - வாரணாசி - லக்னோ வழித்தடம்
| other =
| structure = தரைத்தள நிலையம்
| platform = 8
| tracks =
| entrances =
| parking = No
| bicycle = No
| baggage_check = No
| opened = 1862
| closed =
| rebuilt =
| electrified = 1961-63
| ADA =
| code = {{Indian railway code
| code = MGS
| zone =
| division = முகல்சராய்

| owned = [[இந்திய இரயில்வே]]
| operator = [[கிழக்கு மத்திய தொடருந்து மண்டலம் - இந்தியா|கிழக்கு மத்திய தொடருந்து மண்டலம்]]
| status = பயன்பாட்டிலுள்ள நிலையம்
| former = கிழக்கிந்திய ரயில்வே கம்பெனி
[[கிழக்கத்திய தொடருந்து மண்டலம் (இந்தியா)|கிழக்கிந்திய தொடருந்து மண்டலம்]]
| passengers =
| pass_year =
| pass_percent =
| pass_system =
| map_locator = {{Location map|India Uttar Pradesh|lat=25.2767|long=83.1173|width=300|caption= உத்தரப் பிரதேசத்தில் அமைவிடம்|label= '''முகல்சராய்''' சந்திப்பு}}

'''முகல்சராய் சந்திப்பு''' (நிலையக் குறியீடு: '''MGS''')<ref>http://www.stationcodes.com/mughalsarai-railway-station-code-410.htm</ref> இந்திய மாநிலமான [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்தின்]] [[முகல்சராய்|முகல்சராயில்]] அமைந்துள்ளது. இது இந்தியாவில் அதிக தொடருந்துகள் கடக்கும் சந்திப்புகளின் வரிசையில் நான்காம் இடம் பெறுகிறது<ref name="[IRFCA] Welcome to IRFCA.org, the home of IRFCA on the internet.">{{cite web | title=[IRFCA] Indian Railways FAQ: Freight Sheds and Marshalling Yards | website=[IRFCA] Welcome to IRFCA.org, the home of IRFCA on the internet. | url=http://www.irfca.org/faq/faq-yard.html | accessdate=Aug 28, 2016}}</ref>. இந்த நிலையத்தில் நாளொன்றுக்கு 200 தொடருந்து வண்டிகள் நின்று செல்கின்றன.<ref name="Offensive 2016"/>

==மின்மயமாக்கம்==
கயா - முகல்சராய் வழித்தடத்தில் உள்ள நிலையங்கள் 1961-63 ஆண்டுவாக்கில் மின்மயமாக்கப்பட்டன. 1963-65 ஆண்டுவாக்கில் முகல்சராய் பணிமனையும் மின்மயமாக்கப்பட்டது.<ref>{{cite web| url = http://irfca.org/docs/electrification-history.html|title = History of Electrification| publisher= IRFCA| accessdate = 19 June 2013}}</ref>

==பயணிகள்==
இது இந்தியாவில் அதிக பயணிகள் வந்து செல்லும் முதன்மையான நூறு தொடருந்து நிலையங்களில் ஒன்று.<ref>{{cite web| url = http://www.indianrail.gov.in/7days_Avl.html|title = Indian Railways Passenger Reservation Enquiry|work=Availability in trains for Top 100 Booking Stations of Indian Railways| publisher= IRFCA| accessdate = 19 June 2013}}</ref> ஆண்டுதோறும் 65 லட்சம் பயணிகள் வந்து செல்வதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.<ref name="Offensive 2016"/>

==வசதிகள்==
இங்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறைகளும், சாதாரண ஓய்வறைகளும், உணவகமும் உள்ளன. பணவழங்கி இயந்திரமும் உள்ளது.<ref>{{cite web |url= http://www.ecr.indianrailways.gov.in/uploads/files/1327473148418-Organizational%20Information-JAN-12.pdf |title= Mughalsarai Division, Commercial Department|publisher= Indian Railways| accessdate = 19 June 2013 }}</ref> இந்த நிலையத்தில் இலவச [[வை-பை]] வசதியும் உண்டு.<ref name="Offensive 2016">{{cite web | last=Offensive | first=Marking Them | title=Mughalsarai Railway station gets free WiFi facility | website=The Times of India | date=2016-08-16 | url=http://timesofindia.indiatimes.com/city/varanasi/Mughalsarai-Railway-station-gets-free-WiFi-facility/articleshow/53737440.cms | accessdate=2016-08-28}}</ref>

==சான்றுகள்==
{{Reflist}}

==மற்ற வலைத்தளங்களில்==
[[பகுப்பு:இந்தியத் தொடருந்து நிலையங்கள்]]
* இந்தியரயிலின்போ தளத்தில் [http://indiarailinfo.com/arrivals/mughal-sarai-junction-mgs/333 முகல்சராயில் நிற்கும் தொடர்வண்டிகளைப் பட்டியல்]

{{முதன்மையான நூறு தொடருந்து நிலையங்கள்}}

[[பகுப்பு:இந்தியத்உத்தரப் பிரதேசத் தொடருந்து நிலையங்கள்]]