"பொதியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,129 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
==பொதிகை மலை==
பொதிகை மலை. இது மேற்குத்தொடா்ச்சி மலைகளில் தென்பகுதியில் ஆணைமலைத்தொடாில் அமைந்துள்ளது.இதற்கு அகஸ்தியா் மலை என்று மற்றொரு பொயரும் உண்டு<br />
 
==புவியமைப்பு==
பொதிகை மலை கேரளமாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் ஒருபகுதி தமிழ்நாடு மாநிலம் திருநெல்வேலி மாவட்டத்திலும் அமைந்துள்ளது. இதன் உயரம் 1,866 மீட்டா்கள் ஆகும்.
இந்த மலையிலிருந்து தான் தமிழ்நாட்டின் முக்கிய நதியான தாமிரபரணி உருவாகிறது.
 
சங்ககாலத்தில் பொதியம் என்றும், பொதியில் என்றும் வழங்கப்பட்ட மலையை இக்காலத்தில் பொதிகைமலை என்றும் கூறுவர்.<br />
சங்ககாலத்தில் வையை என வழங்கப்பட்ட ஆற்றை இக்காலத்தில் வைகை எனவும் வழங்குவது போன்றது இது.<br />
1

தொகுப்பு

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2110987" இருந்து மீள்விக்கப்பட்டது