குந்தா நீர்மின்னாக்கத் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
 
 
[[தமிழகம்|தமிழகத்தின்]] உள்ள [[நீலகிரி மாவட்டம்|நீலகிரிமாவட்டத்தில்]] அமைந்துள்ள '''குந்தா நீர்மின்னாக்கத் திட்டம்''', [[காமராசர்]] அரசால் நீலகிரி மலைகளிலிருந்து வரும் குந்தா ஆற்றில் கட்டப்பட்டது. <ref>{{cite web|url=http://www.nilgiris.tn.gov.in/INDUSTRIES.htm|title=HYDRO ELECTRIC SYSTEMS|publisher=nilgiris.tn.gov.in|accessdate=2011-09-13}}</ref> இத்திட்டத்தின் கீழ் ஐந்து மின்னாக்க நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றால் உற்பத்தியாகக் கூடிய மின்சக்தியின் மொத்த அளவு ஏறத்தாழ 500 மெகா [[வாட்]] ஆகும். ஒரு மெகாவாட் என்பது 10 [[இலட்சம்]] யூனிட்டுகளை கொண்டதாகும். [[கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டத்தின்கீழ்]] [[இந்தியா]], [[கனடா]] நாடுகளின் கூட்டுறவால் இப்பெரிய திட்டம் உருப்பெற்றது.
 
இத்திட்டத்திற்காக [[கனடா]] அரசு 4.3 கோடி டாலர்கள் நிதி உதவி அளித்தது. கனடாவின் இவ்வுதவிக்கு நன்றி தெரிவிக்கும் முறையில் ஐந்து மின்னாக்க நிலையங்களுக்கும் கானடாகனடா மின்னாக்க நிலையங்கள் என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது.<ref>{{cite web|url=http://www.tangedco.gov.in/hydrokundah.html|title=Generation-Kundah|publisher=TANGEDCO, Tamil Nadu State government|accessdate=28 June 2012}}</ref>
 
===குந்தா ஆறு===
வரிசை 22:
 
'''வெங்கட்டராமன் அணை''' கல்லினால் கட்டப்பட்டது. அணையின் மேற்புற நீளம் 1170 அடி:அகலம் 21 அடி. மேலே வண்டிப் பாதை ஒன்றினையும் அமைத்துள்ளனர். இத்தேக்கத்துக்குள் பாயும் நீர், சுமார் 460 சதுரமைல் பரப்பிலிருந்து வடிந்து வருகின்றது. தேக்கம் மொத்தம் 156.8 கோடி கனஅடி நீரைக் கொள்ளக் கூடியதாக உள்ளது.
== மேற்கோள்கள் ==
 
{{reflist}}
 
 
"https://ta.wikipedia.org/wiki/குந்தா_நீர்மின்னாக்கத்_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது