திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+ சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
சிNo edit summary
வரிசை 55:
[[File:Thirunallar Dharbaranyeeswarar Temple and Tank.jpg|right|thumb|தர்ப்பாரண்யேசுவரர் கோயில் மற்றும் குளம்]]
 
'''திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும்.<ref name=dinamalar>http://temple.dinamalar.com/new.php?id=1042</ref> தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 52ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]]. <ref name=dinamalar/>
 
==அமைவிடம்==
[[சம்பந்தர்]], [[அப்பர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் காரைக்கால் வட்டத்தில் அமைந்துள்ளது. <ref name=dinamalar/> இத்தலத்தில் இடையனுக்கு இறைவன் காட்சியளித்தார் என்பது தொன்நம்பிக்கை. இங்குள்ள சனிபகவான் சந்நிதி பிரசித்தி பெற்றதாகும்.
[[சப்த விடங்க தலங்கள்|சப்த விடங்கத் திருத்தலங்களில்]] ஒன்றான தலம்.<ref name=dinamalar/>
 
==தல வரலாறு==
வரிசை 65:
 
==இறைவன், இறைவி==
இக்கோயிலில் உள்ள இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரர், இறைவி பிராணேஸ்வரி. <ref name=dinamalar/>
 
==அருகிலுள்ள திருத்தலம்==
இவ்வூரின் அருகிலுள்ள தக்களூரில் [[தேவார வைப்புத் தலங்கள் | தேவார வைப்புத் தலம்]] அமைந்துள்ளது. இங்கு மூலவர் திருலோகநாதர், அம்பிகை தர்ம சம்வர்த்தினி. <ref name=dinamalar/>
 
==இவற்றையும் பார்க்க==
வரிசை 81:
* [[திருநாவுக்கரசு நாயனார்|திருநாவுக்கரசர்]]
{{multicol-end}}
 
==ஆதாரங்கள்==
<references/>
 
== வெளி இணைப்பு ==