திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
{{சான்றில்லை}} *நீக்கம்*
வரிசை 55:
 
'''திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும்.<ref name=dinamalar>http://temple.dinamalar.com/new.php?id=1042</ref> தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 52ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]]. <ref name=dinamalar/>
 
==சன்னதிகள்==
மூலவர் தர்ப்பாரண்யேசுவரர். இவர் சுயம்பு மூர்த்தி. தர்ப்பையில் முளைத்தவர் என்பதால் தர்ப்பாரண்யேசுவரர். தர்ப்பையில் முளைத்த தழுப்புடன் உள்ளார். இவரை திருமால், பிரம்மன், இந்திரன், திசைப்பாலர்கள், அகத்தியர், புலத்தியர், அர்ச்சுனன், நளன் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.
 
சிவாலயத்தின் தென்புறமாக இடையனார் கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இடையன், அவன் மனைவியுடன் உள்ளார். இவர்களுடன் கணக்கன் சிலையும் அமைந்துள்ளது.
 
==அமைவிடம்==