திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 54:
[[File:Thirunallar Dharbaranyeeswarar Temple and Tank.jpg|right|thumb|தர்ப்பாரண்யேசுவரர் கோயில் மற்றும் குளம்]]
 
'''திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும்.<ref name=dinamalar>http://temple.dinamalar.com/new.php?id=1042</ref> தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 52ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]]. <ref name=dinamalar/> திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் இறைவனைப் பாடியுள்ளனர்.
 
இத்தலத்தில் சனீசுவரன் இறைவன் வணங்கி பேரு பெற்றார். அதனால் இத்தலத்தில் உள்ள சனீசுவரன் புகழ்பெற்று விளங்குகிறார். இத்தல சனீசுவரரை வணங்கினால் ஏழரை சனி உள்ளிட்ட பல சனிகளின் பிரட்சனை தீரும். நளதீர்த்ததில் நீராடி சனீசுவரை தரிசனம் செய்து, இறைவன் தர்பானேசுவரர் வழிபட்டு பேரு பெருகின்றனர்.
 
==சன்னதிகள்==
===இறைவன், இறைவி===
இக்கோயிலில் உள்ள இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரர், இறைவி பிராணேஸ்வரி. <ref name=dinamalar/>
 
மூலவர் தர்ப்பாரண்யேசுவரர். இவர் சுயம்பு மூர்த்தி. தர்ப்பையில் முளைத்தவர் என்பதால் தர்ப்பாரண்யேசுவரர். தர்ப்பையில் முளைத்த தழுப்புடன் உள்ளார். இவரை திருமால், பிரம்மன், இந்திரன், திசைப்பாலர்கள், அகத்தியர், புலத்தியர், அர்ச்சுனன், நளன் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.
 
வரி 68 ⟶ 73:
[[தமயந்தி]] எனும் சேதி நாட்டு இளவரசியின் சுயம்வரத்தில் எண்ணற்ற தேவர்கள் கலந்து கொண்டு அவளை திருமணம் செய்ய எண்ணினார்கள். தமயந்தி அவர்களைத் தவிர்த்து [[நளன்]] எனும் நிடதநாட்டின் மன்னனை திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தாள். இதனால் கோபம் கொண்ட தேவர்கள் சனீஸ்வரனிடம் நளனை துன்புருத்த வற்புருத்தினார்கள். [[சனி (நவக்கிரகம்)|சனீஸ்வரனும்]] நளனை துன்பப்படுத்தினார்.அவ்வாறான சூழலில் திருநள்ளாறு நகரில் இருக்கும் தர்ப்பாரண்யேஸ்வரரான சிவபெருமானை நளன் வணங்கியமையால், சனீஸ்வரன் நளனை தன் துன்பப் பிடியிருந்து விடுவித்தார்.
 
==விழாக்கள்==
==இறைவன், இறைவி==
மகா சிவராத்திரி
இக்கோயிலில் உள்ள இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரர், இறைவி பிராணேஸ்வரி. <ref name=dinamalar/>
மார்கழி திருவாதிரை
ஐப்பசி அன்னாபிசேகம்
பிரதோசம்
 
==அருகிலுள்ள திருத்தலம்==