பள்ளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 97:
 
== மள்ளர் பற்றிய குறிப்புகள் ==
மருத நில மக்கள் மள்ளர், உழவர்{{cn}}, களமர்{{cn}}, கடைஞர்{{cn}}, வினைஞர்{{cn}}, களைஞர்{{cn}}, கம்பளர்{{cn}}, தொழுவர்{{cn}}, காலாடி, ஆற்றுக்காலாட்டியர் எனப்பட்டனர். உழவுத் தொழிற் தலையாகிய தொழிலாகவாகவும் உழவர்கள் தலை மக்களாகவும் போற்றப்பட்டனர். உழவர், வீரர், மன்னர் என்ற மூன்று சொற்களுக்கும் பொருள்படுவதாக மள்ளர் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இம்மூவரும் மள்ளர் குலத்தினராதலால் மள்ளர் என்பதற்கு இலக்கணமாக
 
{{cquote|"அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும்<br/>வருந்தகைத்தாகும் '''மள்ளர்''' என்னும் பெயர்"|400px||- என்று [[திவாகர நிகண்டு|திவாகர நிகண்டும்]].}}
"https://ta.wikipedia.org/wiki/பள்ளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது